Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகமாலை‌யி‌ல் மோத‌ல்: 8 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 5 மே 2008 (15:55 IST)
இல‌ங்க ை முகமாலை‌யி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 8 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 20 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட படை‌யின‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

முகமாலை‌யி‌ல ் உ‌ள் ள த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் காவலர‌ண்க‌ளி‌ன ் ‌ மீத ு இ‌ன்ற ு கால ை 10.00 ம‌ணிய‌ள‌வி‌ல ் ‌ சி‌‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியதாகவு‌ம ், இத‌ற்கெ‌திரா க ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌ல ் நட‌த்‌தியதாகவு‌ம ் பு‌தின‌ம ் இணை ய தள‌‌ச ் செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இருதர‌ப்‌பி‌‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 8 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 20 ‌ க்‌கு‌‌ம ் மே‌ற்ப‌ட் ட படை‌யின‌ர ் படுகாயமடை‌ந்ததாகவு‌ம ் அ‌ச்செ‌ய்‌த ி மேலு‌ம ் கூறு‌கிறத ு.

‌ சி‌றில‌ங்‌க‌ப ் படை‌யின‌ர ் ‌ வி‌ட்டு‌ச்செ‌‌‌ன் ற ஏராளமா ன ஆயுத‌ங்களு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளா‌ல ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

Show comments