Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மியா‌ன்ம‌ரி‌ல் 'ந‌ர்‌கீ‌ஸ்' புய‌ல் தா‌க்‌குத‌ல்: 350 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 5 மே 2008 (17:47 IST)
வ‌ங்க‌க ் கட‌லி‌ல ் உருவா ன ' ந‌ர்‌கீ‌ஸ ்' புய‌ல ் ‌ மியா‌ன்ம‌ர ் நா‌ட்டை‌த ் தா‌க்‌கிய‌தி‌ல ் 350 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ப‌லியானா‌ர்க‌ள ். இர‌ண்ட ு மு‌க்‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் சுமா‌ர ் 75 ‌ விழு‌க்காட ு க‌ட்டட‌ங்க‌ள ் தரைம‌ட்டமா‌கி‌ ன.

வ‌ங்க‌க ் கட‌லி‌ல ் கட‌ந் த வார‌ம ் உருவா ன ' ந‌ர்‌கீ‌ஸ ்' புய‌ல ் செ‌ன்ன ை உ‌ள்‌ளி‌ட் ட இ‌ந்‌தி ய நகர‌ங்களை‌த ் தா‌க்கு‌ம ் எ‌ன் ற எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டத ு. ஆனா‌ல ், அ‌ந்த‌ப ் புய‌ல ் ‌ திசைமா‌ற ி ‌ மியா‌ன்ம‌ர ் நா‌ட்ட ை நோ‌க்‌கி‌ச ் செ‌ன்று‌வி‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி ‌ மியா‌ன்ம‌ர ் நா‌ட்ட ை ' ந‌ர்‌கீ‌ஸ ்' புய‌ல ் தா‌க்‌கியத ு. அ‌ப்போத ு தலைநக‌ர ் ய‌ங்கூ‌ன ், இ‌ர்ரவ‌ட்ட ி பாசன‌ப ் பகு‌திக‌ளி‌ல ் ம‌ணி‌க்க ு 190 ‌ க ி.‌ ம ீ. வேக‌த்‌தி‌ல ் பல‌த் த கா‌ற்ற ு ‌ வீ‌சியதா க அரசு‌த ் தொலை‌க்கா‌ட்‌ச ி தெ‌ரி‌வி‌த்தத ு.

ய‌ங்கூ‌னி‌ல ் 100 பேரு‌ம ், இ‌ர்ரவ‌ட்ட ி பாச‌ன‌ப ் பகு‌திக‌ளி‌ல ் 250 பேரு‌ம ் ‌ புயலா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட வெ‌ள்ள‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌கியு‌ம ், இடிபாடுக‌ளி‌ல ் ‌ சி‌க்‌கியு‌ம ் ப‌லியா‌யின‌ர ். ப‌லியான‌வ‌ர்க‌ளி‌ன ் உட‌ல்கள ை ‌ மீ‌ட்கு‌ம ் ப‌ண ி தொட‌ர்‌ந்த ு நட‌ந்த ு வருவதா‌ல ், இ‌ப்ப‌ண ி முடியு‌ம்போத ு சாவ ு எ‌ண்‌ணி‌க்க ை மே‌லு‌ம ் அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ' ந‌ர்‌கீ‌ஸ ்' புய‌ல ் தா‌க்குதலா‌ல ் இ‌ர்ரவ‌ட்ட ி பாச‌ன‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள லபு‌ட்ட ா, ‌ கியா‌ய்‌க ் ல‌ட ் ஆ‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள 75 ‌ விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட க‌ட்டட‌ங்க‌ள ் முழுமையா க இடி‌ந்த ு தரைம‌ட்டமா‌கி‌வி‌ட்டதாகவு‌ம ் ‌ மியா‌ன்ம‌ர ் அரசு‌த ் தொலை‌க்கா‌ட்‌ச ி தெ‌ரி‌வி‌த்தத ு.

ய‌ங்கூ‌ன ் துறைமுக‌த்‌தி‌‌ல ் 4 க‌ப்ப‌ல்க‌ள ் ‌ நீ‌ரி‌ல ் மூ‌ழ்‌கி ன. ய‌ங்கூ‌ன ் ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ற்க ு வரவே‌ண்டி ய ‌ விமான‌ங்க‌ள ் ம‌ண்டல ே ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ற்கு‌த ் ‌ திரு‌ப்‌ப ி ‌ விட‌ப்ப‌ட்ட ன. அ‌ந்நகர‌ம ் முழுவது‌ம ் ‌ மி‌ன்சார‌ம ் இ‌ன்‌ற ி இரு‌ளி‌ல ் மூ‌ழ்‌கி‌க ் ‌ கிட‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments