Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ன் தேவையே உணவு ‌விலை உய‌ர்‌வி‌ற்கு‌க் காரண‌ம்: ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்!

Webdunia
சனி, 3 மே 2008 (13:48 IST)
இ‌ந்‌திய ா போ‌ன் ற நாடுக‌ளி‌ன ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி ந‌ல்லதுதா‌ன ் ஆனா‌ல ், அதனா‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள் ள உணவ ு தா‌னிய‌ங்க‌ளி‌ன ் தேவைய ே உணவு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்‌வி‌ற்கு‌க ் காரண‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ‌ மிசெள‌ரி‌யி‌ல ் நட‌ந் த பொருளாதார‌ மாநாட ு ஒ‌ன்‌‌றி‌ல ் பே‌சி ய ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ், " வள‌ர்‌ந்துவரு‌ம ் நாடுக‌ளி‌ன ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌சி‌யினா‌ல ் உலகள‌வி‌ல ் தேவ ை அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. இத ு உ‌ங்களு‌க்கு‌ம ் ( அமெ‌ரி‌க் க தொ‌ழில‌திப‌ர்க‌ள ்) ந‌ல்லத ு. ஏனெ‌னி‌ல ் இ‌ந் த நாடுக‌ளி‌ல ் உ‌ங்க‌ளி‌ன ் சர‌க்குகள ை ‌ வி‌ற்‌கி‌றீ‌ர்க‌ள ். வள‌ர்‌ச்‌ச ி இ‌ல்லா த இட‌த்‌தி‌ல ் உ‌ங்க‌ள ் சர‌க்குகள ை ‌ வி‌ற்பத ு ‌ மிகவு‌ம ் கடின‌ம ்.

வேறு‌விதமாக‌ச ் சொ‌ல் ல வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌‌ல ், உலக‌‌த்‌தி‌ல ் எ‌வ்வளவ ு வள‌ர்‌ச்‌ச ி உ‌ள்ளதே ா அ‌வ்வளவ ு வா‌ய்‌ப்புகளு‌ம ் உ‌ள்ள ன. அத‌ற்கே‌ற்றவாற ு தேவைகளு‌ம ் அ‌திக‌ரி‌க்‌கி‌ன்ற ன.

எடு‌த்து‌க்கா‌ட்டி‌ற்க ு ஒர ு சுவார‌‌சியமா ன ‌ விடய‌த்தை‌ப ் பா‌ர்‌க்கலா‌ம ். இ‌ந்‌தியா‌வி‌ல ் 35 கோட ி ம‌க்க‌ள ் நடு‌த்த ர வகு‌ப்பை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் ஆவ‌ர ். இத ு அமெ‌ரி‌க்காவ ை ‌ வி ட அ‌திகமாகு‌ம ். அதாவத ு இ‌ந்‌தியா‌வி‌ன ் நடு‌த்த ர வகு‌ப்ப ு ம‌‌‌க்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த ம‌க்க‌ள ் தொகை‌யி‌‌ன ் இர‌ண்ட ு மட‌ங்காகு‌ம ்.

இதனா‌ல ் வள‌ர்‌ச்‌ச ி அ‌திமாகு‌ம்போத ு தேவ ை அ‌திக‌ரி‌க்‌கிறத ு. இ‌ந்‌தியா‌வி‌ல ் ‌ உ‌ள் ள நடு‌த்த ர வகு‌ப்‌பின‌ர ் ந‌‌ல் ல ச‌த்தா ன உணவுகள ை வா‌ங்கு‌ம்போத ு, ப‌ற்றா‌க்குற ை ஏ‌ற்ப‌ட்ட ு உணவு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை அ‌திக‌ரி‌க்‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

உணவு‌ப ் பொரு‌‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்‌வி‌ல ் பருவ‌நில ை மா‌ற்ற‌த்‌தி‌ன ் ப‌ங்க ை ப‌ட்டிய‌லி‌ட் ட அவ‌ர ், எ‌ரிச‌க்‌தி‌த ் தேவைகளு‌க்க ு தா‌னிய‌ங்களை‌ப ் பய‌ன்படு‌த்துவதுதா‌ன ் மு‌க்‌கிய‌க ் காரண‌ம ் எ‌ன்பத ை மறு‌த்தா‌ர ்.

‌" உண‌வு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்‌வி‌ல ் எ‌த்தனா‌லி‌ன ் ப‌ங்க ு இரு‌ப்பத ை மறு‌ப்பத‌ற்‌கி‌ல்ல ை. ஆனா‌ல ், அத ு ம‌ட்டும ே மு‌க்‌கிய‌க ் காரண‌ம ் அ‌ல் ல.

எ‌ரிபொரு‌ட்‌க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்வு‌ம ் உணவு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்‌வி‌ற்க ு மு‌க்‌கிய‌க ் காரணமா‌கு‌ம ். ‌ நீ‌ங்க‌ள ் ஒர ு உழவரா க இ‌ரு‌‌ந்தா‌ல ், ‌ நீ‌ங்க‌ள ் எ‌ரிபொருளு‌க்கு‌ச ் செலவ‌ழி‌க்கு‌ம ் தொகைய ை ‌ நீ‌ங்க‌ள ் ‌ வி‌ற்கு‌ம ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ மீத ு வை‌ப்‌பீ‌ர்க‌ள ். இ‌ல்ல ை எ‌ன்றா‌ல ் ‌ நீ‌ங்க‌ள ் பா‌தி‌க்க‌ப்படு‌வீ‌ர்க‌ள ்.

‌ நீ‌ங்க‌ள ் டீசலு‌க்க ு அ‌திகமாக‌ச ் செல‌விடு‌ம்போது‌ம ், உர‌ங்களு‌க்க ு அ‌திகமாக‌ச ் செல‌விடு‌ம்போது‌ம ் ‌ நீ‌ங்‌க‌ள ் ‌ வி‌ற்கு‌ம ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலையு‌ம ் அ‌திக‌ரி‌க்‌கிறத ு. அதாவத ு உழவ‌ர்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌ச ் செலவுக‌ள ் அ‌திக‌ரி‌க்கை‌யி‌ல ் உணவு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலையு‌ம ் உய‌ர்‌கிறத ு" எ‌ன்றா‌ர ் பு‌ஷ ்.

" அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் உணவு‌ப ் ப‌ற்றா‌க்குற ை இ‌ல்ல ை. ஆனா‌ல ் நம‌க்கு‌ம ் ‌ வில ை உய‌ர்வு‌ப ் ‌ பிர‌ச்சன ை உ‌ள்ளத ு. நா‌ம ் அ‌திகமாக‌ச ் செல‌வி ட வே‌‌ண்டியு‌ள்ளத ு.

உலகள‌வி‌ல ் உணவு‌ப ் ப‌‌ற்றா‌க்குற ை அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. ப‌சி‌யி‌ல ் வாடு‌ம ் ம‌க்களு‌க்க ு உணவ ு ‌ கிடை‌க் க நா‌ம ் உத வ வே‌ண்டு‌ம ். அமெ‌ரி‌க்க ா எ‌ப்போது‌ம ் ப‌சியை‌த ் ‌ தீ‌ர்‌க்கு‌ம ் ப‌ணி‌யி‌ல ் ‌ மிகவு‌ம ் பெரு‌ந்த‌ன்மையுட‌ன ் நட‌ந்த ு கொ‌ண்டு‌ள்ளத ு" எ‌ன்று‌ம ் பு‌ஷ ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments