Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீன அரசுட‌ன் தலா‌‌ய் லாமா நாளை பே‌ச்சு!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (19:20 IST)
‌ திபெ‌த்‌தி‌ல ் த‌ற்போத ு ‌ நிலவு‌ம ் சூழ‌ல ், அ‌ங்க ு அமை‌திய ை உருவா‌க்குவத‌ற்கா ன வ‌ழிக‌ள ் கு‌றி‌த்த ு ‌ சீ ன அரச ு அ‌திகா‌ரிகளு‌ம ் தலா‌ய ் லாமா‌வி‌ன ் ‌ சிற‌ப்பு‌ப ் ‌ பிர‌ி‌நி‌திகளு‌ம ் நாள ை ப‌ீ‌ஜி‌ங்‌கி‌ல ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பேசு‌கி‌ன்றன‌ர ்.

ச‌ர்வதே ச அள‌வி‌ல ் எழு‌ந் த நெரு‌க்கடிகள ை அடு‌த்து‌த ் தலா‌ய ் லாமாவுட‌ன ் பேசுவத‌ற்கு‌த ் தா‌ங்க‌ள ் தயா‌ர ் எ‌ன்ற ு ‌ சீன ா அ‌றி‌வி‌த்த ு ஒர ு வார‌த்‌தி‌ற்‌கு‌ம ் மேலா‌கி‌வி‌ட் ட ‌ நிலை‌யி‌ல ் இ‌ச்ச‌ந்‌தி‌ப்ப ு நட‌க்க‌விரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

தலா‌‌ய ் லாமா‌வி‌ன ் ‌ சிற‌ப்பு‌த ் தூத‌ர ் லோட ி ‌ கியா‌ல்‌ட்செ‌ன ் ‌ கியா‌ர ி, தூத‌ர ் கெ‌ல்சா‌ங ் ‌ கியா‌ல்‌ட்செ‌ன ் ஆ‌கியோ‌ர ் ‌ சீ ன அர‌சி‌ன ் ‌ பிர‌தி‌நி‌திகளுட‌ன ் அ‌திகாரபூ‌ர்வம‌ற் ற முத‌ல்க‌ட்ட‌ப ் பே‌ச்ச ு நட‌த்துவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு தலா‌ய ் லாம ா இ‌ன்ற ு அ‌றி‌வி‌த்தா‌ர ்.

பே‌ச்‌சி‌ன்போத ு, ‌ திபெ‌த ் பகு‌தி‌யி‌ல ் உடனடியா க அமை‌திய ை உருவா‌க்குவத‌ற்க ு மு‌ன்னெடு‌க் க வே‌ண்டி ய ‌ விடய‌ங்க‌ள ் ப‌ற்‌ற ி முத‌லி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தலா‌ய ் லாம ா ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ நிலமையை‌க ் கையா‌ள்வ‌தி‌ல ் ‌ சீ ன அரச ு அ‌திகா‌ரிக‌ள ் மே‌ற்கொ‌ண்ட ு அட‌க்குமுற ை நடவடி‌க்கைக‌ள ் கு‌றி‌த்து‌த ் தலா‌ய ் லாமா‌வி‌ன ் ஆ‌ழ்‌ந் த வரு‌த்த‌‌ம ் ‌ சீ ன அர‌சிட‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌ப்படு‌வதுட‌ன ், ‌ திபெ‌த்‌தி‌ன ் அமை‌திய ை உருவா‌க்குவத‌ற்கா ன ஆலோசனைகளு‌ம ் வழ‌ங்‌க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌ந் த அ‌றி‌க்க ை மேலு‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments