Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொ‌ய்ராலாவை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர் ய‌ச்சூ‌ரி!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (15:20 IST)
நேபாள‌ப ் ‌ பிரதம‌ர ் ‌ கி‌ரி ஜ ‌ பிரசா‌த ் கொ‌ய்ராலாவ ை மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி இ‌ன்ற ு அவரத ு இ‌ல்ல‌த்‌தி‌ல ் ச‌ந்‌தி‌த்தா‌ர ்.

நேபாள‌த்‌தி‌ல ் மாவோ‌யி‌‌‌ஸ்டுக‌ள ் அ‌தி க இட‌த்‌தி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்ற ு ஆ‌ட்‌சியமை‌க் க உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி அ‌ங்கு‌ள் ள தலைவ‌ர்களுட‌ன ் ஆலோசன ை நட‌த்‌த ி வரு‌கிறா‌ர ்.

நே‌ற்ற ு நேபாள‌‌க ் கா‌ங்‌கிர‌‌‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த அவ‌ர ், இ‌ன்ற ு கால ை ‌‌ பிரதம‌ர ் ‌ கி‌ரி ஜ ‌ பிரசா‌த ் கொ‌ய்ராலாவை‌ச ் ச‌‌ந்‌தி‌த்தா‌ர ்.

பாலுவா‌ட்ட‌‌ரி‌ல ் நட‌ந் த இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்‌பி‌‌ல ், நேபாள‌த்‌தி‌‌ல ் த‌ற்போத ு ‌ நிலவு‌ம ் அர‌சிய‌ல ் சூழ‌ல ் ப‌ற்‌றியு‌ம ், பு‌திதா க அமையவு‌ள் ள அரச ு ப‌ற்‌றியு‌ம ் இருவரு‌ம ் ‌ விவா‌தி‌த்ததாக‌த ் தெ‌ரி‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் "1950 ஆ‌‌ம ் ஆ‌ண்ட ு இ‌ந்‌தி ய- நேபா ள உட‌ன்பா‌ட்ட ை மற ு ஆ‌ய்வ ு செ‌ய்வத‌ற்கா ன வா‌ய்‌ப்ப ு கு‌றி‌த்து‌ம ் அவ‌ர்க‌ள ் இருவரு‌ம ் ‌ விவா‌தி‌த்தன‌ர ்" எ‌ன்ற ு நேபா ள கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ஒருவ‌ர ் ய ு. எ‌ன ்.ஐ. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments