Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அர‌சி‌ன் ‌விசாரணை வெ‌ளி‌‌ப்படையாக இ‌ல்லை: ம‌னித உ‌ரிமைக‌ள் அமை‌ப்பு!

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (18:26 IST)
கட‌ந் த 1989 ஆ‌ம ் ஆ‌ண்ட ு முத‌ல ் நட‌ந்துவரு‌ம ் ‌ சீன‌ அர‌சி‌ற்க ு எ‌திரா ன போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள 30 ‌ திபெ‌‌த்‌திய‌ர்க‌ள ் ‌ மீத ு ‌ சீ ன அரச ு நட‌த்‌திவரு‌ம ் ‌ விசாரண ை வெ‌ளி‌ப்படையாகவு‌ம ் பொது‌ப்படையாகவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு ம‌னி த உ‌ரிமைக‌ள ் க‌ண்கா‌ணி‌ப்பக‌ம ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் ‌ மீதா ன ‌ விசாரண ை ‌ திற‌ந் த ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டத ு எ‌ன்ற ு ‌ சீ ன அர‌சி‌ன ் செ‌‌ய்‌த ி ‌ நிறுவன‌ம ் கூ‌றினாலு‌ம ், உ‌‌ண்மையா ன ‌ விசாரண ை ஏ‌ப்ர‌ல ் மாத‌த்‌தி‌ற்க ு மு‌ன்னதாகவ ே அ‌றி‌வி‌க்க‌ப்படா த தே‌திக‌ளி‌ல ் மறைமுகமா க முடி‌ந்து‌வி‌ட்டத ு எ‌ன்ற ு ம‌‌னி த உ‌ரிமைக‌ள ் க‌ண்கா‌ணி‌ப்ப ு அமை‌ப்ப ு கூ‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அ‌வ்வமை‌ப்‌பி‌ன ் ஆ‌சிய‌ப ் ‌ பி‌ரிவ ு இய‌க்குந‌ர ் சோ‌ப ி ‌ ரி‌ச்ச‌ர்‌ட்ச‌ன ் கூறுகை‌யி‌ல ், " கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் கு‌ற்றவா‌ளிகளா க இரு‌ந்தாலு‌ம ், ‌ நிரபரா‌திகளா க இரு‌ந்தாலு‌ம ் அவ‌ர்க‌‌ள ் வெ‌ளி‌ப்படையா ன ‌ விசாரணைய ை எ‌தி‌ர்கொ‌ள் ள வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" மூட‌ப்ப‌ட் ட கதவுகளு‌க்கு‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் ஆதார‌ங்க‌ள ை ம‌றை‌க் க முய‌ல்வதா‌ல ் ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ளி‌ன ் வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ளி‌ன ் முய‌ற்‌சிக‌ள ் பலன‌ற்று‌ப ் போ‌கி‌ன்ற ன" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments