Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் அ‌மி‌‌த் ஹ‌ர்சா‌ய் உ‌‌யி‌‌ர் த‌ப்‌பினா‌ர்!

Webdunia
ஞாயிறு, 27 ஏப்ரல் 2008 (14:41 IST)
தா‌லிப‌ா‌ன ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் நட‌த்‌தி ய வெடிகு‌ண்ட ு தா‌க்குத‌‌‌லி‌ல ் ஆ‌‌ப்கா‌னி‌‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் அ‌மி‌த ் ஹ‌ர்சா‌ய ் காய‌‌மி‌ன்‌ற ி உ‌யி‌ர ் த‌ப்‌பினா‌ர ்.

ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் தலைநக‌ர ் காபூ‌‌லி‌ல ் இ‌ன்ற ு நட‌ந்த ராணுவ ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் அ‌திப‌ர ் ஹ‌ர்சா‌ய ் ம‌ற்று‌ம ் அமை‌ச்ச‌ர்க‌ள ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

அ‌திப‌ர ் ஹ‌ர்சா‌ய ் ராணு வ ம‌ரியாதைய ை ஏ‌ற்று‌க ் கொ‌ண்டிரு‌ந்தா‌‌ர ். அ‌ப்போத ு தே‌சிய‌‌கீத‌ம ் பாட‌ப்ப‌ட்டத ு. இ‌ந்‌த‌நிலை‌யி‌ல ் அரு‌கி‌ல ் இரு‌ந்த ு து‌‌ப்பா‌க்‌க ி சுடு‌‌ம ் ச‌த்த‌ம ் கே‌‌ட்டத ு. ‌‌ சி‌றித ு நேர‌த்‌தி‌ல ் கு‌ண்டுவெடி‌ப்ப ு ச‌த்த‌‌ம ் ‌ நி‌க‌ழ்‌ந்தத ு. இ‌ந் த ச‌த்த‌ம ் கே‌‌ட்ட ு பொதும‌க்க‌ள ் ஓ‌ட்ட‌ம ் ‌ பிடி‌த்தன‌ர ்.

அரு‌கி‌ல ் உ‌ள் ள ‌‌ வீடுக‌ளி‌‌ல ் இரு‌ந்த ு த‌லிபா‌ன ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் இ‌ந் த தா‌க்குதல ை நட‌த்‌தியு‌ள்ளன‌ர ். இ‌ந் த தா‌க்குத‌‌‌லி‌ல ் அ‌திப‌ர ் ஹ‌ர்சா‌ய ் காய‌‌மி‌ன்‌ற ி உ‌யி‌ர ் த‌ப்‌பினா‌ர ். இர‌ண்ட ு நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் காய‌ம ் அடை‌ந்ததா க பாதுகா‌ப்ப ு அ‌திகா‌‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

ராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம ், த‌ா‌லிபா‌‌ன்களு‌க்கு‌‌ம ் இடைய ே நட‌ந் த ச‌ண்டை‌யி‌ல ் மூ‌ன்ற ு ‌ தீ‌விரவா‌திக‌ள ் கொ‌‌ ல் லப்ப‌‌ட்டதா க ராணுவ‌த்‌தின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி.. காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் ரத்து..!

விமான விபத்திற்கு, பைடன், ஒபாமா ஆட்சி தான் காரணம்: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு..!

பஞ்சாப் முதல்வர் வீட்டில் சோதனை.. தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!

ஈசிஆரில் காரில் சென்ற பெண்களிடம் அத்துமீறல்: மொத்தம் 3 பேர் கைது..!

நீங்க குடிப்பீங்களா அந்த தண்ணிய..? - கெஜ்ரிவாலை சவாலுக்கு அழைக்கும் ராகுல்காந்தி!

Show comments