Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா ராணுவ ‌நிலைக‌ள் ‌மீது ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் ‌விமான தா‌க்குத‌ல்!

Webdunia
ஞாயிறு, 27 ஏப்ரல் 2008 (12:24 IST)
‌ சி‌றில‌ங்கா‌வ ில ் ராணு வ நிலைகள ் மீத ு விடுதலைப ் புலிகளின ் இரண்ட ு லக ு ர க போர ் விமானங்கள ் இன்ற ு கால ை குண்ட ு மழ ை பொழிந்த ு திடீர ் தாக்குதல ் நட‌த்‌தியது.

வெளியோய ா பகுதியில ் நேற்ற ு ‌சி‌றில‌ங்கா‌வி‌ன் போர ் விமானங்கள ் நடத்தி ய தாக்குதலுக்க ு பதிலட ி கொடுக்கும ் வகையில ் இத்தாக்குதல்கள ் நடத்தப்பட்டுள்ள ன.

எனினும ் இந்தத ் தாக்குதல்களில ் யாருக்கும ் காயம ் ஏற்படவ ோ, உயிரிழப்ப ோ ஏற்படவில்ல ை என்றும ் எந்தச ் சேதமும ் ஏற்படவில்ல ை என்றும ் ராணுவம ் தெரிவித்துள்ளத ு.

செக ் குடியரசில ் உருவாக்கப்பட் ட ஜெலின ் இசட ்143 ர க போர ் விமானங்கள ை விடுதலைப ் புலிகள ் வைத்துள்ளனர ். இந் த போர ் விமானங்கள ை கொண்ட ு விடுதலைப்புலிகள ் ‌சி‌றில‌ங்கா ராணுவத்தின ் மீத ு கடந் த ஆண்ட ு அக்டோபர ் மாதம ் வர ை 5 முற ை தாக்குதல்கள ் நடத்தியுள்ளனர ்.

கடந் த அக்டோபர ் மாதம ் 22 ஆம ் தேத ி கடைசியா க விடுதலைப ் புலிகள ் ‌சி‌றில‌ங்கா‌வி‌ன் அனுராதபுரம ் விமானப ் பட ை தளத்தின ் மீத ு அதிரடித ் தாக்குதல ் நடத்தினர ்.

இந் த நிலையில ் இலங்கையின ் வடக்க ே உள் ள வெளியோய ா என் ற இடத்தில ் இன்ற ு அதிகால ை 1.43 மணிக்க ு விடுதலைப ் புலிகளுக்க ு சொந்தமா ன இரண்ட ு லக ு ர க போர ் விமானங்கள ் தாக்குதல ் நடத்தியத ு.

இந் த விமானங்கள ் ‌ சி‌றி‌ல‌ங்கா ராணு வ நிலைகள ் மீத ு 3 குண்டுகள ை வீசிவிட்ட ு மீண்டும ் வன்னியில ் உள் ள மறைவிடத்திற்க ு சென்ற ு விட்டதா க இலங்க ை ராணு வ செய்தித ் தொடர்பாளர ் உத ய நாணயக்கார ா இன்ற ு கால ை செய்தியாளர்களிடம ் தெரிவித்தார ்.

‌ சி‌றில‌ங்கா‌வின ் வெளியோய ா பகுதியில ் நேற்ற ு மால ை விடுதலைப ் புலிகளின ் பீரங்க ி நிலைகள ் மீத ு ‌சி‌றில‌ங்கா விமானப் ப டையின ் சூப்பர்சானிக ் ஜெட ் விமானங்கள ் தாக்குதல ் நடத்தியத ு.

இதற்க ு பதிலட ி கொடுக்கும ் வகையில ் இன்ற ு அதிகாலையில ் விடுதலைப ் புலிகள ் இந் த வான்வழித ் தாக்குதல ை நடத்தியதா க கூறப்படுகிறத ு.
சி‌றில‌ங்க ா ராணு வ‌ த்‌தி‌ன ் மு‌ன்னக‌ர்வு மு‌றியடி‌ப்ப ு!

‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் உ‌ள் ள மணலாற ு மண்கிண்டிமல ை மற்றும ் அதன ை சு‌ற்‌றியு‌ள் ள பகு‌தி‌க‌ளி‌ல ் சிறிலங்கா படையின‌ர ் இ‌ன்ற ு கால ை 6 ம‌ணி‌‌க்க ு பல ் குழல ் வெடிகள ் மற்றும ் ஆட்லெற ி எறிகணைத்தாக்குதலுடன ் மண்கிண்டிமல ை கொக்குத்தொடுவாய ் பகுதிகளில ் முன ் நகர்வ ை மேற்கொண்டனர ்.

இதற்க ு எதிரா க விடுதலைப்புலிகள ் தீவி ர எதிர்தாக்குதல ை நடத்தினர ். இ‌ந் த தாக்குதலின ் போத ு சிறிலங்க ா படையினருக்க ு பலத் த இழப்புக்கள ் ஏற்படுத்தப்பட்டுள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments