இலங்கை : பேருந்தில் குண்டு வெடிப்பு : 23 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (20:35 IST)
இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு அருகே பயணிகள் பேருந்து ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 23 பயணிகள் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்தனர்!

சிறிலங்க போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஒன்று பிலியந்தலை என்ற இடத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் பிரபலமான ஐஐடி பாபா.. ஆன்மீகம் - தியானம் பல்கலைகழகம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிப்பு..!

இலவசமாக ஏஐ படிப்புகளை வழங்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.. எப்படி விண்ண்ப்பம் செய்வது?

பெங்களூரு சாம்பார் > சென்னை சாம்பார்.. Zomatoவின் கிண்டல் பதிவு.. செயலியை டெலிட் செய்யும் சென்னைவாசிகள்..!

ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும், அது நாளையாக கூட இருக்கலாம்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

Show comments