Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலா‌ய் லாமா‌வி‌ன் ‌பிர‌தி‌நி‌திகளுட‌ன் பே‌ச‌த் தயா‌ர்: ‌சீனா!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (18:24 IST)
‌ திபெ‌த்‌ ‌விவகார‌ம ் தொட‌ர்பா க பு‌த் த மத‌த ் தலைவ‌ர ் தலா‌ய ் லாமா‌வி‌‌ன ் த‌னி‌ப்ப‌ட் ட ‌ பிர‌தி‌நி‌திகளுட‌ன ் ‌ விரை‌வி‌ல ் பே‌ச்ச ு நட‌த்தவு‌ள்ளதா க ‌ சீன ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

‌ தலா‌ய ் லாம ா தர‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு தொட‌ர்‌ந்த ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌க்க‌ப்ப‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு அவ‌‌ரி‌ன ் த‌னி‌ப்ப‌ட் ட ‌ பிர‌தி‌நி‌திகள ை ‌ சீ ன அரச ு அ‌திகா‌ரிக‌ள ் ‌ விரை‌வி‌ல ் தொட‌ர்ப ு கொ‌ள்வா‌ர்க‌ள ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்டு‌ச ் செ‌ய்‌த ி ‌ நிறுவன‌ம ் ஒ‌ன்ற ு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

" தலா‌ய ் லாமாவுட‌ன ் பேசுவத‌ற்க ு ‌ சீன ா எ‌ப்போது‌ம ் தயாரா க உ‌ள்ளத ு" எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்ததா‌ க அ‌ச்செ‌ய்‌த ி மேலு‌ம ் கூறு‌கிறத ு.

ப‌ீ‌ஜி‌ங ் ஒ‌லி‌‌ம்‌பி‌க ் போ‌ட்டிகளு‌க்க ு தலா‌ய ் லாமா‌வி‌ன ் ஆதரவாள‌ர்க‌ள ் இடையூற ு ‌ விளை‌வி‌க்க‌ாம‌ல ் தடு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் இ‌ப்பே‌ச்ச ு அமை‌‌ந்‌திரு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் ச‌ீன ா கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

Show comments