Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரண தண்டனையை கை‌விட பா‌கி‌ஸ்தா‌ன் பரிசீலனை!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (17:14 IST)
மரண தண்டனையை‌க் கை‌விடுவது கு‌றி‌த்து பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது.

இதற்காக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளதாகவும், இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று அ‌ந்நா‌ட்டு செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது.

சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பின் புள்ளி விவரங்களின்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் எண்ணிக்கை அளவில் பாகிஸ்தான் 2- ஆம் இடத்தில் உள்ளது. சுமார் 7,000 த்திற்கும் அதிகமான மரண தண்டனைக் கைதிகள் அங்குள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானில் 134 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தானில் பதவியேற்றுள்ள புதிய கூட்டணி அரசு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிசீலித்து வருகிறது.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் தூ‌‌க்கு த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட‌ள்ள இ‌ந்‌தியரான சர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்‌கி‌ற்கு கருணை வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று இ‌ந்‌தியா கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ந்த‌ச் செ‌ய்‌தி வெ‌ளியா‌கியு‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 லட்சம் வரை வருமான வரி இல்லை.. இந்த திட்டம் யாருக்கு பொருந்தும்? யார் யாருக்கு பொருந்தாது?

Swiggy, Zomato ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சலுகை.. என்ன தெரியுமா?

12 லட்சம் வரை வருமான வரி கிடையாது.. புதிய வரிவிகிதம் முழு விவரம்!

இது இந்திய பட்ஜெட்டா? பீகார் பட்ஜெட்டா? பீகாருக்கு குவியும் திட்டங்கள்..!

3 துறைகளில் AI மையம், பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கு தொழில்கடன்: நிர்மலா சீதாராமன் பட்ஜெட்..!

Show comments