Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியத் தமிழ் நாளிதழ் மீதான தடை நீக்கம்!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (11:23 IST)
மலேசிய தமிழ் நாளிதழான மக்கள் ஓசை மீதான தடையை மலேசிய அரசு நீக்கியுள்ளது.

மக்கள் ஓசை நாளிதழ் வெளியீட்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி கடந்த வாரம் மலேசிய அரசு அதன் உரிமத்தை நீட்டிக்க மறுத்தது. இதனால் அங்கு எதிர்‌க்கட்சிகள் மற்றும் செய்தி ஊடகங்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து மலேசிய அரசு தடையை நீக்கியதாக நேற்று அறிவித்தது.

இதற்கிடையே நாளிதழின் பொறுப்பாசிரியர்கள் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மலேசிய தேசக் கட்டுமானத்திற்க ு உரி ய பங்களிப்பு செய்வதாக உறுதிமொழி அளித்துள்ளதால் தடை நீக்கப்பட்டது என்று மலேசிய உள்துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments