Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்: இ‌ந்‌திய அர‌‌சி‌ன் கோ‌ரி‌க்கை ‌தீ‌விர ப‌ரி‌சீ‌லனை- பா‌கி‌ஸ்தா‌ன்!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (20:53 IST)
கு‌ண்டுவெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் மர ண த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌தி ய‌ர் சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌கி‌ற்க ு கருண ை வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற இ‌ந்‌தி ய அர‌சி‌ன ் கோ‌‌ரி‌க்க ை ‌ தீ‌விரமாக‌ப ் ப‌ரி‌சீ‌லி‌க்க‌‌‌ப்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ், இதுகு‌றி‌த்த ு உ‌ரி ய கால‌த்‌தி‌ல ் முடிவெடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு கூ‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌‌ர்களை‌‌ச ் ச‌‌ந்‌தி‌த் த பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அலுவலக‌‌ப ் பே‌ச்சாள‌ர ் முகமத ு சா‌தி‌க்‌கிட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, " சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌ ‌விவகார‌‌‌‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் அர‌‌சி‌ன ் ‌ தீ‌விர‌ப ் ப‌ரி‌சீலனை‌யி‌ல ் உ‌ள்ளத ு. இ‌ந்‌தி ய அர‌ச ி‌ன் வே‌ண்டுகோ‌ள் கு‌றி‌த்த ு உ‌ரி ய சமய‌‌த்‌தி‌ல ் முடிவெடு‌க்க‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

சர‌ப்‌‌ஜி‌த ் ‌ சி‌ங ் தொட‌ர்பா ன கருண ை மன ு எதுவு‌ம ் ‌ நிலுவை‌யி‌ல ் இ‌ல்ல ை எ‌‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌‌திப‌ர ் அலுவலக‌ம ் ஏ‌ற்கெனவ ே தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் முகமத ு சா‌தி‌க்‌கி‌ன ் தகவ‌‌ல ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் பெறு‌‌கிறத ு.

மு‌ன்னதா க, பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப்‌பி‌ன ் பே‌ச்சாள‌ர ் ரஷ‌ீ‌த ் குரோ‌ச ி கூறுகை‌யி‌ல ், "‌ சி ல கால‌ங்களு‌க்க ு மு‌ன்ப ு அ‌திப‌ரிட‌ம ் சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங ் குடு‌ம்ப‌த்‌தின‌ர ் வழ‌ங்‌கி ய கருண ை மன ு, ப‌ரி‌சீலனை‌க்கா க உ‌ள்துற ை அமை‌ச்சக‌த்‌தி‌ற்க ு அனு‌ப்ப‌ப்ப‌ட்டத ு. உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம்தா‌ன ் அதை‌ப ் ப‌ரி‌சீ‌லி‌த்து‌வி‌ட்ட ு அத‌ன ் ‌ மீதா ன ப‌ரி‌ந்துரைய ை ‌ பிரதம‌ரி‌ன ் செய‌ற்‌பி‌ரிவு‌க்க ு அனு‌ப் ப வே‌ண்டு‌ம ். ‌ பிரதம‌ர ் எடு‌க்கு‌ம ் முடி‌வி‌ன ் ‌ மீதுதா‌ன ் அ‌திப‌ர ் முடிவெடு‌க் க முடியு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌கி‌ன ் மனை‌வ ி சு‌க்‌பி‌ரீ‌ட ் கா‌ர ், மக‌ள்க‌ள ் ‌ ஸ்வ‌ந்‌தீ‌ப ், பூண‌ம ், சகோத‌ர ி த‌ல்‌பீ‌ர ் கா‌ர ், அவரத ு கணவ‌ர ் ப‌ல்தே‌வ ் ‌ சி‌ங ் ஆ‌கியோ‌ர ் நே‌ற்ற ு சர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்கை‌ச் ‌சிறை‌யி‌ல் ச‌ந்‌தி‌ப்பத‌ற்காக இ‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு வாக ா எ‌ல்ல ை வ‌ழியா க நே‌ற்ற ு பா‌‌கி‌ஸ்தா‌ன ் செ‌ன்றன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments