Webdunia - Bharat's app for daily news and videos

Install App

300 ‌மி‌ல்‌லிய‌ன் பவு‌ண்டு மோச‌டி: 3 இ‌ந்‌‌திய‌ர்க‌ளு‌க்கு‌ச் ‌சிறை!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (19:01 IST)
உலகள‌வி‌ல ் கனி ம ‌‌ நிறுவன‌ங்க‌ள ் நட‌த்துவதாக‌க ் கூ‌ற ி ‌ பி‌ரி‌ட்ட‌ன ் ம‌ற்று‌ம ் அ‌மெ‌ரி‌க் க வ‌ங்‌கிக‌ளி‌ல ் 300 ‌ மி‌ல்‌லிய‌ன ் பவு‌ண்டுகளு‌க்கு‌ம ் மேலா ன பண‌த்தை‌ மோசட ி செ‌ய் த 3 இ‌ந்‌திய‌ர்களை‌ச ் ‌ சிற‌ை‌யி‌ல ் அடை‌க்கு‌ம்பட ி ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

ஆ‌ர ்.‌ ஜ ி.‌ ப ி. எ‌ன் ற ‌ நிறுவன‌த்‌தி‌ன ் மு‌ன்னா‌ள ் இய‌க்குந‌ர்களா ன ‌ வீரே‌ந்‌தி ர ர‌ஸ்டோ‌க ி (39), ஆன‌ந்‌த ் ஜெ‌யி‌ன ் (43), கெளத‌ம ் மஜூ‌ம்தா‌ர் (57) ஆ‌கி ய மூவ‌ரி‌ன ் ‌ மீதா ன ப ண மோசடி‌க ் கு‌ற்ற‌ம ் ல‌‌ண்ட‌னி‌ன ் செள‌த்வா‌ர்‌க ் ‌ கிரெள‌ன ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு அவ‌ர்கள ை ‌ நீ‌திம‌ன்ற‌க ் காவ‌லி‌ல ் அடை‌க்கு‌ம்பட ி ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டத ு.

வரு‌கி ற ஜூ‌ன ் 5 ஆ‌ம ் தே‌த ி இவ‌ர்க‌ள ் மூவரு‌க்கு‌மா ன த‌ண்டன ை ‌ விவர‌ங்க‌ள ் அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த ‌ நீ‌திப‌த ி ஜே‌ம்‌ஸ ் வா‌ட்‌ஸ்வொ‌ர்‌த ், அ‌ந்த‌த ் த‌ண்டன ை ‌ மிகவு‌ம ் கடுமையானதா க இரு‌க்‌கு‌‌ம ் எ‌ன்று‌ம ் அநேகமாக‌க ் கு‌ற்றவா‌ளிக‌ள ் ப ல ஆ‌ண்டு‌க‌ள ் ‌ சிறை‌யி‌ல ் இரு‌க் க நே‌ரிடலா‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர ்.

கட‌ந் த 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ல‌ண்ட‌னி‌ல ் மேஃபே‌ர ் அடு‌க்குமாடி‌க ் குடி‌யிரு‌ப்‌பி‌ல ் த‌ங்‌கி‌யிரு‌ந் த ர‌ஸ்டோ‌‌க ி, போ‌‌ல ி ஆவண‌‌ங்க‌ளி‌ன ் மூல‌ம ் ப ண மோசடி‌யி‌ல ் ஈடுபடுவத ு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு, கடு‌ம ் மோசட ி அலுவல க ( எ‌ஸ ். எஃ‌ப ்.ஓ) அ‌திகா‌ரிக‌ள ் ‌ தீ‌வி ர ‌ விசாரண ை நட‌த்‌தின‌ர ்.

ச‌ர்வதே ச அள‌வி‌‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட ‌ விசாரணையை‌த ் தொட‌ர்‌ந்த ு இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் கு‌ற்ற‌ம ் ‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேசைக‌ள ், நா‌ற்கா‌லிகளை‌த ் த‌வி ர வேற ு எ‌ந்த‌ச ் சொ‌த்து‌க்களு‌ம ் இ‌ல்லா த ‌‌ சி‌றி ய கடைக‌ள ், குடி‌யிரு‌ப்புக‌ள ் ஆ‌கியவ‌ற்றை‌ கனி ம ‌ நிறுவன‌ங்க‌ள ் எ‌‌ன்ற ு கூ‌ற ி, 324 போ‌ல ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் ஆவண‌ங்கள ை வை‌த்த ு வ‌ங்‌கிகள ை ஏமா‌ற்‌றியு‌ள்ளா‌ர ் ர‌ஸ்டோ‌க ி. இவ‌ர ் தொட‌ர்‌ந்த ு 6 ஆ‌ண்டுகளா க மோசடி‌யி‌ல ் ஈடுப‌ட்ட ு வ‌ந்‌து‌ள்ளா‌ர ்.

இவரு‌ம ், ம‌ற் ற இருவரு‌ம ் இ‌ந்‌திய ா ம‌ற்று‌ம ் அமெ‌ரி‌க்கா‌விலு‌ம ் கூ ட த‌ங்களு‌க்கு‌ச ் சொ‌ந்தமா ன வ‌‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்க‌ள ் உ‌ள்ளதாக‌க ் கூ‌ற ி வ‌ங்‌கிகள ை ஏமா‌ற்‌ற ி கோடி‌க்கண‌க்கா ன பவு‌ண்டுகள ை கடனாக‌ப ் பெ‌ற்று‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments