Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 20 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (18:02 IST)
ம‌ன்னா‌‌ரி‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடுமையான மோத‌லி‌ல் 20 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

இல‌ங்கை‌ ம‌ன்னா‌ரி‌ல் இ‌ன்று அ‌திகாலை முத‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்‌க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல் நட‌‌ந்தது.

ம‌ன்னா‌‌ ரி‌ல ் ‌ திரு‌க்கே‌தீ‌ச்சர‌ம் சே‌த்து‌க்குள‌ம் பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து வே‌ட்டையா மு‌றி‌ப்பு‌க்குள‌ம் நோ‌க்‌கி இ‌ன்று அ‌திகாலை 5.45 ம‌ணி‌க்கு ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தியதாகவு‌ம், இத‌ற்கு உடனடியாக த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ப‌‌திலடி கொடு‌த்ததாகவு‌ம் பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ன்று காலை 11 ம‌‌ணி வரை ‌நீ‌டி‌த்த இ‌ந்த மோத‌லி‌ல் படை‌யின‌ர் 20 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், ஏராளமனோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்ததாகவு‌ம் அ‌ச்செ‌‌ய்‌‌தி மேலு‌ம் கூறு‌கிறது.

இதேபோல மன்னார ் பாலைக்குழிப் பகுதியிலிருந்த ு அடம்பன ் நோக்க ி நேற்ற ு சிறிலங்காப ் படையினர ் மேற்கொண் ட முன்நகர்வும ் விடுதலைப ் புலிகளால ் முறியடிக்கப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments