Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபர் வேட்பாளர் தே‌‌ர்த‌ல் : பென்சில்வேனியாவில் ஹிலாரி வெற்றி!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (10:32 IST)
பெ‌ன்‌சி‌ல்வே‌னியா‌வி‌ல் அமெ‌ரி‌க் க ‌ அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் வே‌ட்பாள‌ர ் தே‌ர்‌வி‌ல ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் வே‌ட்பாள‌ர ் ஹ‌ிலா‌ரி ‌கி‌‌ளி‌ண்ட‌ன் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.

இந்த மாகாணத்தில் இதுவரை வெளியான முடிவுகளில், 54 ‌விழு‌க்காடு வாக்குகளை ஹிலாரி கைப்பற்றியு‌ள்ளா‌ர். அவருக்கு போட்டியாக உள்ள பராக் ஒபாமா 46 ‌விழு‌க்காடு ஆதரவு பெற்றுள்ளார்.

இ‌ந்த வெற்றி குறித்து ஹிலாரி கூறுகையில், "இந்தப் போட்டியில் இருந்து விலகிட வேண்டும் என்று சிலர் அறிவுரை கூறினர். ஆனால், அமெரிக்க மக்களுக்கு யார் தகுதியுடைய அதிபர் என்பது தெரியும்" என்றார்.

பென்சில்வேனியாவில் ஹிலாரி வெற்றி பெற்றாலும், இல்லினாய்ஸ ் செனட்டரா க இருந்துவரும ் கரு‌ப்‌பின‌த்தவரா ன ஒபாம ா தொடர்ந்து முன்னிலையில ் இருந்த ு வருகிறார ்.

இதுவரை 1,648 பிரதிநிதிகளின் ஆதரவினை ஓபாமா த‌க்க வை‌த்து‌ள்ளா‌ர். ஆனா‌ல் ஹிலாரிக்கு 1,509 பிரதிநிதிகளின் ஆதரவு ம‌ட்டுமே கிடைத்துள்ளது.

ஜனநாயக கட்சியின் வேட்பாளா‌ர் அ‌திப‌ர் தே‌‌ர்தலு‌க்கு போட்டியிடுவதற்கு அக்கட்‌சி‌யி‌ன் 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

Show comments