Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் பா‌தி‌ரியா‌ர் படுகொலை: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் க‌‌ண்டன‌ம்!

Webdunia
திங்கள், 21 ஏப்ரல் 2008 (15:34 IST)
‌ சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் ம‌‌னித உ‌ரிமைக‌ள் செயலக ‌இய‌க்குந‌ர் பா‌தி‌ரியா‌ர் அரு‌‌ட்த‌ந்தை கருணார‌ட்ண‌ம் படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்கு த‌‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் நே‌ற்று (ஞா‌‌யி‌‌ற்று‌க்‌கிழமை) ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌‌ர் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் ‌சி‌க்‌கி வட‌க்கு- ‌கிழ‌க்கு ம‌‌னித உ‌ரிமைக‌ள் செயலக ‌நி‌ர்வா‌கியு‌ம் பா‌தி‌ரியாருமான அரு‌ட்த‌ந்தை எ‌ம்.எ‌க்‌ஸ். கருணார‌ட்ண‌ம் அடிகளா‌‌ர் ப‌லியானா‌ர்.

இ‌ப்படுகொலை‌க்கு கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இ‌ன்று ‌அ‌றி‌‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

விடுதலைப ் புலிகளின ் அரசியல்துற ை வெளியிட்டுள்ள அ‌ந்த அறிக்கையில ், " மக்களின ் நலனுக்காகவும ் மனி த உரிம ை நிலைம ையை மேம்படுத்துவதற்காகவும ் எப்போதும ் உழைத்த ு வந் த ஒர ு வர ை சிறிலங் க அ ரசு வேண்டும ் என்ற ே இலக்க ு வைத்திருக்கிறத ு. மக்கள ் பணியில ் தன்ன ை முழுமையா க ஈடுபடுத்த ி, அர்ப்பணிப்போட ு செ ய‌ல ்பட்ட ு வந் த இத்தகையதொர ு தொண்டனைக ் கோரமாகக ் கொல ை செய் த தன ் மூல‌ம் மனி த உரிம ையை மதித்துச ் செ ய‌ல ்படுவதில ் தான ் எந்தளவிற்க ு இழிநிலையில ் இருக்கிறத ு என் பதை சிறிலங் க அ ரசு மீண்டுமொர ு முற ை நிரூபித்திருக்கிறத ு.

மனி த உரிமைச ் செ ய‌ல ்பாட்டாளர்களையும ் தமிழ ் மக்களின ் உரிமைக்காகக ் குரல ் கொடுக்கும ் மனி த உரிம ை ஆர்வலர்களையும ் இலக்கு வைத்துத ் தாக்கு த‌ல் நடத்தும ் சிறிலங் க அ ரசை ந ா‌ங்க‌ள ் வன்மையாகக ் கண்டிக்கிறோம ்.

மனி த உரிம ை மீறல்களில ் தொடர்ந்த ு ஈடுபட்ட ு வரும ் சிறிலங் க அ ர‌சி‌ன் இத்தகை ய போக்கின ை‌ச் ச‌ர்வதேச மனி த உரிம ை அமைப்புக்களும ், ச‌ர்வதேச நாடுகளும ் வன்மையாகக ் கண்டிப்பதோட ு, இதுபோன் ற மோசமா ன மனி த உரிம ை மீறல்களில ் சிறிலங் க அ ரசு தொடர்ந ்த ு ஈடுபடாமல ் இர ு‌க் க, சிறிலங் க அ ர‌சி‌ற ்க ு அழுத்தங்கள ை‌த் தரவே‌ண்டு‌ம் என்றும ் கோருகின்றோம ்" என்ற ு ‌ விடுதலை‌ப் பு‌லிக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

Show comments