Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரப்ஜித் தூக்குத் தண்டனை தள்ளிவைப்பு இல்லை: பாகிஸ்தான் அரசு!

Webdunia
சனி, 19 ஏப்ரல் 2008 (16:52 IST)
லாகூர ் தொடர ் குண்ட ு வெடிப்ப ு வழக்கில ் மர ண தண்டன ை விதிக்கப்பட் ட இந்தியர ் சரப்ஜித ் சிங்கின ் தூக்குத ் தண்டன ை நிறைவேற்றம ் மேலும ் ஒர ு மாதத்திற்க ு தள்ளிவைக்கப்பட்டுள்ளதா க வெளியா ன செய்திகள ை பாகிஸ்தான ் அரச ு மறுத்துள்ளத ு.

பாகிஸ்தான ் தலைநகர ் இஸ்லாமாபாத்தில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய அந்நாட்ட ு அதிபர ் பர்வேஷ ் முஷாரஃபின ் பேச்சாளர ் மேஜர ் ஜென்ரல ் ரஷித ் குரேஷ ி, சரப்ஜித ் சிங்கின ் தூக்குத ் தண்டன ை மேலும ் ஒர ு மாதத்திற்க ு தள்ளிப்போடப்பட்டுள்ளதா க வெளிவந் த செய்திகள ் உண்மையற்றவ ை என்ற ு கூறியுள்ளார ்.

சரப்ஜித ் சிங்க ை தூக்கில ் போடுவத ு தொடர்பா ன இறுத ி முடிவ ை புதிதா க பதவியேற்கும ் அரச ு எடுக்கவேண்டும ் என்பதற்காகவ ே, கடந் த 1 ஆம ் தேத ி நிறைவேற்றப்படவிருந் த தண்டனைய ை ஒர ு மா த காலத்திற்க ு அதிபர ் முஷாரஃப ் தள்ளிவைத்ததாகவும ், மீண்டும ் ஒர ு முற ை அத ு தள்ளிப்போடப்படாத ு என்றும ் குரேஷ ி கூறியுள்ளார ்.

சரப்ஜித ் சிங்கிற்க ு கருண ை காட்ட ி, தண்டனைய ை குறைக்கும ் அதிகாரம ் அதிபர ் முஷாரஃப்பிடம்தான ் உள்ளத ு என்ற ு அவரத ு வழக்கறிஞர ் ரான ா அப்துல ் ஹமீத ் கூறினார ்.

சரப்ஜித்திற்க ு தூக்குத ் தண்டன ை வழங்கியதில ் ப ல சட் ட ரீதியா ன ஓட்டைகள ் உள்ளதெனவும ், எனவ ே, அவருக்க ு கருண ை காட்டுமாற ு கோர ி மீண்டும ் மன ு அளிக்கப்போவதாகவும ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments