Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச பேருந்து விபத்தில் 18 பலி!

Webdunia
சனி, 19 ஏப்ரல் 2008 (12:09 IST)
வங்கதேச மலைப் பகுதியில் வேகமாகச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாடு இழந்து சாலையை விட்டு இறங்கி உருண்டது. இதில் குறைந்தது 18 பயணிகள் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

வங்கதேச வடக்கு மாவட்டமான குரிகிராமிலிருந்து இன்று தினக்கூலி வேலையாட்களை ஏற்றிக்கொண்டு டாக்கா நோக்கி இந்த பேருந்து வந்து கொண்டிருக்கும்போது தங்கெய்ல ் மாவட்டம ் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது

பேருந்தில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றப்பட்டதால் ஓட்டுனர் கட்டுப்பாடு இழந்திருக்கலாம் என்று தெரிகிறது.

காயமடைந்த 46 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதுவரை 16 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள ன என்றும், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்றும் அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments