Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானுக்கு மேலும் சில தடைகள்-பிரவுன் வலியுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (12:53 IST)
ஈரான் தனது அணுத் திட்டங்களை தொடர்ந்து மறைத்து வருவதால் அந்நாட்டின் மீது மேலும் சில புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கவேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன ் வலியுறுத்தியுள்ளார்.

அமெ‌ரி‌க்கா செ‌ன்று‌ள்ள கா‌ர்ட‌‌ன் ‌பிரெள‌ன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

அடுத்த சில வாரங்களில் திரவ எரிவாயு முதலீடு உட்பட ஈரான் மீது பல்வேறு புதிய தடைகளை ஏற்படுத்த விவாதித்து வருவதாக அவர் கூறினார்.

அணு ஆயுதப் பெருக்க தடை ஒப்பந்தத்தை இரான் மீறியதாக குற்றம்சாட்டிய பிரவுன் சர்வதேச நாடுகளுக்கு தனது அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து ஈரான் இதுவர ை எந் த தக வல ையும ் வெளியிடவில்ல ை என ்ற ார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments