ஈரா‌க்‌ கா‌ர் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 30 பே‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (17:06 IST)
ஈரா‌க்‌ ப‌க்குபா நகர‌த்‌தி‌ல் நட‌ந்த கா‌ர் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 30‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 40 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாயமடை‌ந்தன‌ர்.

ப‌க்குபா நக‌ரி‌ன் மைய‌ப்பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள மு‌க்‌கிய‌ச் சாலை‌யி‌ல் உணவ‌க‌ம் ஒ‌ன்‌றி‌ன் அரு‌கி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்த கா‌ர் ‌திடீரெ‌ன்று வெடி‌த்து‌ச் ‌சித‌றியதாக காவ‌ல் துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ந்த‌க் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 30 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக‌த் தெ‌ரி‌வி‌த்த கா‌வ‌ல் துறை‌யின‌ர், இ‌ந்த எ‌ண்‌ணி‌க்கை மேலு‌ம் அ‌திக‌ரி‌க்க‌க் கூடு‌ம் எ‌ன்று‌ம் அ‌ச்ச‌ம் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌த்தா‌க்குத‌லி‌ல் 40‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாயமடை‌ந்து உ‌ள்ளதாகவு‌ம் அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்டர் செய்த நோக்கியா போன் 16 வருஷம் கழிச்சி டெலிவரி!... சுவாரஸ்ய தகவல்!...

நீயா நானா பாத்துக்கலாம்!.. டிரம்பின் போன் காலை எடுக்காமல் தவிர்க்கும் மோடி!...

புதினை தூக்கும் பிளான் இப்போது இல்லை!.. டொனால்ட் டிரம்ப் நக்கல்!....

வேணாம்!. எங்ககிட்ட வச்சிக்காதீங்க!.. தென் கொரியாவை எச்சரித்த வடகொரியா அதிபர்!...

அமெரிக்கா உள்ளே வந்தால் சுடுவோம்.. அப்புறம்தான் பேசுவோம்!.. டென்மார்க் எச்சரிக்கை!...

Show comments