Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அரு‌கி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
சனி, 12 ஏப்ரல் 2008 (11:13 IST)
ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அரு‌கி‌ல் வட‌க்கு‌க் கட‌லி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக அமெ‌ரி‌க்க க‌ண்கா‌ணி‌‌ப்பாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ம‌க்குவா‌ரி ‌தீவுகளு‌க்கு அரு‌கி‌ல் இ‌ன்று அ‌திகாலை ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த ‌நிலடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌ளி‌ல் 7.1 ஆக‌ப் ப‌திவானது. இரு‌ந்தாலு‌ம் இ‌ந்த ‌நிலநடு‌க்‌க‌த்தா‌ல் பெ‌ரிய பா‌தி‌ப்பு எதுவு‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக‌த் தகவ‌ல் இ‌ல்லை.

‌ நிலநடு‌க்க‌த்‌தி‌ன் மைய‌ம் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா எ‌ல்லை‌க்கு‌ம் ‌நியூ‌‌சிலா‌ந்து தலைநக‌ர் வெ‌லி‌ங்ட‌ன்‌னி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

Show comments