Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய‌த் தொ‌ழிலாள‌ர் ‌பிர‌ச்சனையை உ‌ன்‌னி‌ப்பாக கவ‌னி‌க்‌கிறோ‌ம்: அமெ‌ரி‌க்கா!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (17:07 IST)
‌ மி‌சி‌சி‌ப ி ‌ நிறுவன‌த்‌தி‌ல ் ப‌ணியா‌ற்‌றிவரு‌ம ் இ‌ந்‌‌‌திய‌த ் தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ன ் ‌ பிர‌ச்சனைய ை அமெ‌ரி‌க் க அரச ு தொட‌ர்‌ந்த ு கவ‌னி‌த்த ு வரு‌வதாகவு‌ம ், இத ு வேல ை தருபவரு‌க்கு‌ம ் வேல ை செ‌ய்பவரு‌க்கு‌ம ் இடை‌யிலா ன ச‌ட் ட ‌ விவகார‌ம ் எ‌ன்பதா‌ல்தா‌ன ் உடனடியாக‌த ் தலை‌யி ட முடிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அமெ‌ரி‌க்க ா கூ‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு வா‌‌ஷி‌ங்ட‌னி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த அமெ‌ரி‌க் க அர‌சி‌ன ் பே‌ச்சாள‌ர ் ‌ சீ‌‌ன ் மெ‌க்கா‌ர்ம‌க ், " இ‌ந் த ‌ விவகார‌த்த ை நா‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு கவ‌‌னி‌த்த ு வரு‌கிறோ‌ம ். கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ விச ா ‌ வழ‌க்குக‌ளிலு‌ம ், வேல ை தருபவரு‌க்கு‌ம ் வேல ை செ‌ய்பவரு‌க்கு‌ம ் இடை‌யிலா ன ‌ சி‌க்க‌ல்க‌ளிலு‌ம ் அரச ு நேரடியாக‌த ் தலை‌யி ட முடியாத ு" எ‌‌ன்றா‌ர ்.

" இரு‌ந்தாலு‌ம ், இ‌ந் த ‌ விவகார‌த்த ை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட துறைக‌ளி‌ன ் கவன‌த்‌தி‌ற்க ு எடு‌த்து‌ச்செ‌ல் ல உ‌ரி ய நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்று‌‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

20,000 அமெ‌ரி‌க் க டால‌ர ் ச‌ம்ப ள அடி‌ப்படை‌யி‌ல ் 10 மாத‌ப ் ப‌ண ி ‌ விச ா மூல‌ம ் ‌ மி‌சி‌சி‌பி‌யி‌ல ் இய‌ங்கு‌ம ் ‌ சி‌க்ன‌ல ் இ‌ன்ட‌ர்நேஷன‌ல ் ‌ நிறுவன‌த்‌தி‌ற்க ு ஒ‌ப்ப‌ந் த அடி‌ப்படை‌யி‌‌ல ் முறைகேடா க அழை‌த்த ு வர‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌திய‌த ் தொ‌ழிலாள‌ர்க‌‌ள ் த‌ங்கள ை ஏமா‌ற்‌றியவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தொட‌ர்‌ந்த ு போரா‌ட ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments