Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌லி‌ம்‌பி‌க் துவ‌க்க‌ விழா‌வி‌ல் ப‌ங்கே‌ற்பது சா‌த்‌திய‌மி‌ல்லை: பா‌ன் ‌கி மூ‌ன்!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (16:38 IST)
‌ பீ‌ஜி‌ங்‌கி‌ல ் ஆக‌ஸ்‌ட ் மாத‌ம ் நட‌க்கவு‌ள் ள ஒ‌லி‌ம்‌பி‌க ் ‌ விளையா‌ட்டு‌ப ் போ‌ட்டிக‌ள ் துவ‌க் க ‌ விழா‌வி‌ல ் ப‌ங்கே‌ற்‌பத ு சா‌த்‌திய‌மி‌ல்ல ை எ‌ன்ற ு ஐ. ந ா. பொது‌ச ் செயல‌ர ் பா‌ன ் ‌‌ க ி மூ‌ன ் ‌ சீ ன அர‌சிட‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ஐ. ந ா. பே‌ச்சாள‌ர ் மே‌ர ி ஒகா‌ப ே, " ஒ‌லி‌ம்‌பி‌க ் ‌ விளையா‌ட்டு‌ப ் போ‌ட்டிக‌ள ் துவ‌க் க ‌ விழா‌வி‌ல ் பா‌ன ் ‌ க ி மூ‌ன ் கல‌ந்த ு கொ‌ள்ளாதத‌ற்க ு ‌ திபெ‌த ் ‌ விவகார‌த்‌தி‌ல ் ‌ சீனா‌வி‌ற்க ு எ‌திரா க நட‌ந்துவரு‌ம ் போரா‌ட்ட‌ங்க‌ள ் காரணம‌ல் ல.

அய‌ல்நா‌ட்டு‌ச ் சு‌ற்று‌ப்பயண‌ம ், தொட‌ர்‌ச்‌சியா ன ‌ நிக‌ழ்‌ச்‌சிக‌ள ் ஆ‌கியவைதா‌ன ் இ‌ச்‌சி‌க்கலு‌க்கு‌க ் காரண‌ம ். இதுகு‌றி‌த்து‌ச ் ‌ சீ ன அர‌சிட‌ம ் ப ல மாத‌ங்களு‌க்க ு மு‌ன்ப ே தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டத ு" எ‌ன்றா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், பா‌ன ் ‌ க ி மூ‌னி‌ன ் இ‌ந் த முடி‌வி‌ல ் ‌ சீ ன அரச ு தலை‌யிடு‌ம ் எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

மு‌ன்னதா க, ‌ திபெ‌த ் ‌ மீதா ன ‌ சீ ன அட‌க்குமுறையை‌க ் க‌ண்டி‌த்த ு ச‌ர்வதேச‌த ் தலைவ‌ர்க‌ள ் ஒ‌லி‌ம்‌பி‌க ் ‌ விளையா‌ட்டு‌ப ் போ‌ட்டிக‌ளி‌ன ் துவ‌க் க ‌ விழாவை‌ப ் புற‌க்க‌ணி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌னி த உ‌ரிம ை ஆ‌ர்வல‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் ப‌ல்வேற ு அமை‌ப்‌பின‌ர ் தொட‌ர்‌‌ச்‌சியா ன போரா‌ட்ட‌ங்கள ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

‌ பி‌ரி‌ட்ட‌ன ் ‌ பிரதம‌ர ் கா‌ர்ட‌ன ் ‌ பிரெள‌ன ், ஜெ‌ர்ம‌ன ் ‌ பிரதம‌ர ் ஏ‌ன்ஜெல ா மெ‌ர்‌க்கெ‌ல ் ஆ‌கியோ‌ர ் ஒ‌லி‌ம்‌பி‌க ் து‌வ‌க் க ‌ விழா‌வி‌ல ் ப‌ங்கே‌ற்க‌‌ப ் போவ‌தி‌ல்ல ை. ‌ பிரெ‌ஞ்‌ச ் அ‌திப‌ர ் ‌ நிகோல‌ஸ ் ச‌ர்கோ‌சியு‌ம ் இதுகு‌றி‌த்த ு ஆலோ‌சி‌ப்பதா க அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதேபோ ல அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌‌‌ர்‌ஜ ் பு‌ஷ்சு‌ம ் ஒ‌லி‌ம்‌பி‌க ் துவ‌க் க ‌ விழாவை‌ப ் புற‌க்க‌ணி‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் வே‌ட்பாளரு‌‌க்கா ன தே‌ர்த‌லி‌ல ் ஜனநாயக‌க ் க‌‌ட்‌சி‌யி‌‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் பார‌க ் ஒபாம ா, ஹ‌ிலா‌ர ி ‌ கி‌ளி‌ண்ட‌ன ் ஆ‌கியோ‌ர ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

Show comments