Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு ஐரோ‌ப்‌பிய ஒ‌ன்‌றிய‌ம் அழு‌த்த‌ம் கொடு‌க்க வே‌ண்டு‌‌ம்: வைகோ வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (16:13 IST)
த‌மிழ‌ர ் இன‌ம ் முழுவதுமா க அ‌ழி‌ந்து‌விட‌க ் கூடி ய அபாய‌த்தை‌த ் தடு‌ப்பத‌ற்கா க த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்க ு எ‌திரா ன தா‌க்குத‌ல ் நடவடி‌க்கைகள ை உடனடியா க ‌ நிறு‌த்துமாற ு ‌ சி‌றில‌ங்க ா அர‌சி‌ற்க ு ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌றி‌ய‌ம ் அழு‌த்த‌ம ் கொடு‌க் க வே‌ண்டு‌ம ் ம.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் வைகே ா வ‌லியுறு‌த்‌தியு‌‌ள்ளா‌ர ்.

நார்வ ே அமைதிக ் குழ ு, ஐரோப்பி ய ஒ‌ன்‌றிய‌ம ், ஸ்ர ீ ஸ்ர ீ ரவ ி ஷங்கரின ் வாழும ் கல ை அமைப்ப ு ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் சா‌ர்‌பி‌ல் நார்வ ே தலைநகர ் ஒஸ்லோவில ் ' தெற்காசி ய மோதல்களும ், அமைதியும ்' என் ற தலைப்பில ் கருத்தரங்கம ் நடைபெற்றத ு.

இ‌ந்த‌க ் கரு‌த்தர‌ங்‌கி‌ல ் கல‌ந்துகொ‌ண்ட ு பே‌சி ய வைகே ா, " இல‌ங்கை‌யி‌ல ் த‌ற்போத ு ‌ மிகவு‌ம ் மோசமா ன சூ‌‌ழ்‌நில ை ‌ நிலவு‌கிறத ு. ஒர ு பழமையா ன இன‌ம ் மு‌ற்‌றிலுமா க அ‌ழி‌ந்து‌விட‌‌ப ் போ‌கிறத ு. இதை‌த ் தடு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் த‌மி‌‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்க ு எ‌திரா ன தா‌க்குத‌ல ் நடவடி‌க்கைகள ை ‌ நிறு‌த்துமாற ு ‌ சி‌ங்க ள அர‌சி‌ற்க ு அழு‌த்த‌ம ் கொடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌றி ய நாடுகளு‌க்க ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌க்‌கிறே‌ன ்" எ‌‌ன்றா‌ர ்.

இல‌‌ங்கை‌யி‌ல ் த‌மிழ‌ர்க‌ள ் கடு‌ம ் து‌ன்ப‌ங்களு‌க்க ு ஆளா‌கிவரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌றி ய நாடுக‌ள ் க‌ண்ண ை மூடி‌க்கொ‌ண்ட ு இரு‌க்க‌க ் கூடாத ு எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி ய வைகே ா, இல‌ங்கை‌யி‌ல ் உ‌ள் ள ச‌ர்வதேச‌ச ் செ‌ஞ்‌சிலுவை‌ச ் ச‌ங்க‌க ் குழ ு தனத ு நடவடி‌க்கைகள ை இ‌ன்னு‌ம ் வலு‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர ்.

இல‌ங்க ை இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு ராணுவ‌த ் ‌ தீ‌ர்வ ு சா‌த்‌திய‌மி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றி ய வைகே ா, த‌மிழ‌ர ் வா‌ழு‌ம ் பகு‌திகளை‌த ் த‌ன ி நாடாகவு‌ம ் அவ‌ர்க‌ள ் வ‌ழிவ‌ழியா க வா‌ழ்‌ந்த ு வரு‌ம ் பகு‌திகள ை அவ‌ர்க‌ளி‌ன ் பார‌ம்ப‌ரிய‌ப ் பகு‌திகளா க அ‌ங்க‌ீக‌ரி‌க்கு‌ம ் வர ை எ‌ந்த‌ப ் பே‌ச்சு‌ம ் ‌ தீ‌ர்வை‌த ் தராத ு எ‌ன்றா‌ர ்.

" இ‌ப்‌பிர‌ச்சனை‌க்க ு ஆயுத‌ப்போ‌ர ் மூல‌ம ் ‌ தீ‌ர்வுகா ண மு‌ற்ப‌ட்டா‌ல ், உலக‌ம ் முழுவது‌ம ் வா‌ழு‌ம ் கோடி‌க்கண‌க்கா ன த‌மிழ‌ர்க‌ள ் அ‌க‌திகளா‌க ி ‌ விடுவா‌ர்க‌ள ்" எ‌ன்றா‌ர ் வைகே ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்க விசாரணைக் குழு .. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..!

மூடப்படுகிறது கூ செயலி.. போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தர மூடுவிழா..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு.. ஜாமின் மனு இன்று தாக்கல்..!

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

Show comments