Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மா‌ர்‌ச்‌சி‌ல் ம‌ட்டு‌ம் 93 படை‌யின‌ர் ப‌லி: ‌சி‌றில‌ங்கா ‌பிரதம‌ர்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (13:53 IST)
இல‌ங்கை‌யி‌ன ் வடமுன ை போ‌ர்‌க்கள‌த்‌தி‌ல ் மா‌ர்‌ச ் மாத‌த்‌தி‌ல ் ம‌ட்டு‌ம ் 93 ‌ சி‌றில‌ங் க படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 688 படை‌யின‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்து‌ள்ளதா க ‌ சி‌றில‌ங்க ா ‌ பிரதம‌ர ் ர‌ட்ண‌சி‌ற ி ‌ வி‌க்‌கிரமநாய‌க் க அ‌திகார‌ப ் பூ‌ர்வவமாக‌த ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்து‌ச ் ‌ சி‌றில‌ங் க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் புத‌ன்‌கிழம ை அவ‌ர ் கூ‌றியதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌ப்பதாவத ு:

அமைச்சர ் ஜெயராஜ ் கடுமையா ன தாக்கு த‌ லி‌ல ் கொல்லப்பட்டு உள்ளார ். கிழக்கில ் தேர்தல ை நடத் த வேண்டும ் என்பதில ் முனைப்புடன ் செயற்பட்டவர ் அமைச்சர ் ஜெயராஜ ். அவர ் படுகொல ை செய்யப்பட்டாலும ் அவரத ு பணிய ை நாம ் தொடர்வோ‌ம ்.

விடுதலைப ் புலிகள் முல்லைத் தீவிலும ், கிளிநொச்சியிலும ே உள்ளனர ். அவர்கள ் அங்க ு மறைந்திருந்தபட ி தாக்குதல்கள ை மேற்கொள்கின்றனர ்.

வடக்கில ் மறைந்துள் ள விடுதலைப ் புலிகள ் மீதா ன நடவடிக்கையில ் வென்ற ு அங்க ு ஜனநாயகத்த ை ஏற்படுத்துவோம ். நோய ் வாட்டினாலும ் படையினர ் மிகத் திறமையுடன ் செ ய‌ ல்பட்ட ு வருகின்றனர ்.

மார்ச ் மாதம ் மட்டும ் 93 படையினர ் கொல்லப்பட்டுள்ளனர ். 688 படையினர ் படுகாயமடைந்துள்ளனர ். இ‌வ்வாற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

Show comments