Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ‌சீனா‌‌வி‌ற்கு எ‌திராக‌த் ‌தீ‌ர்மான‌‌ம்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (13:51 IST)
‌ திபெ‌த்‌தி‌ல ் அமை‌தியா ன முறை‌யி‌ல ் கோ‌ரி‌க்கைகள ை வ‌லியுறு‌த்‌தி‌ப ் போராட ி வரு‌பவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு அட‌க்குமுற ை நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ள்வத ை ‌ சீன ா உடனடியா க ‌ நிறு‌த்‌ த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க நாடாளும‌ன்ற‌த்‌தி‌‌ல ் ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டத ு.

அமை‌தியாக‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தியத‌ற்காக‌க ் கைத ு செ‌‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ திபெ‌த்‌திய‌ர்கள ை உடனடியா க ‌ விடு‌வி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், ‌ திபெ‌த்‌தி‌ல ் ச‌ர்வதேச‌க ் க‌ண்கா‌ணி‌ப்பு‌க ் குழு‌வினரையு‌ம ் ப‌‌த்‌தி‌ரிகையாள‌ர்களையு‌ம ் அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந்த‌த ் ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.

இ‌ந்த‌‌த ் ‌ தீ‌ர்மான‌த்த ை நாடாளும‌ன் ற அவை‌த ் தலைவ‌ர ் நா‌ன்‌ச ி பெலோ‌ச ி அ‌றிமுக‌ம ் செ‌ய்தபோத ு அத‌ற்க ு ஆதரவா க 413 வா‌க்குகளு‌ம ் எ‌திரா க 1 வா‌க்கு‌ம ் ‌ கிடை‌த்தத ு.

" த‌ங்க‌ளி‌ன ் ம த அடையாள‌ங்களையு‌ம ், ப‌ண்பாட ு ம‌ற்று‌ம ் மொ‌ழியையு‌ம ் பாதுகா‌க்கு‌ம ் ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ளி‌ன ் ‌ திறனை‌க ் கடுமையா க பா‌தி‌ப்பதனா‌ல்தா‌ன ் ‌ சீன‌க ் கொ‌ள்கைகளு‌க்கு‌ம ் ச‌ட்ட‌ங்களு‌க்கு‌ம ் எதராக‌‌த ் ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் போரா‌ட‌த ் தூ‌ண்ட‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்" எ‌ன் ற பெலோ‌ச ி, "‌ திபெ‌த ் வ‌ழியா க ஒ‌லி‌ம்‌பி‌க ் சுட‌ர ் ஓ‌ட்ட‌ம ் நட‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ சீன ா வ‌லியுறு‌த்துவத ு ‌ மிகவு‌ம ் அவமானகரமானத ு... இத ை உல க நாடுக‌ள ் அனும‌தி‌க்க‌க ் கூடாத ு" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments