Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியாவுட‌ன் பாதுகா‌ப்பு உறவை வலு‌ப்படு‌த்த ஆஃ‌ப்க‌ன் ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (20:46 IST)
இ‌ந்‌தியாவுட‌ன் பாதுகா‌ப்பு உறவுகளை வலு‌ப்படு‌த்‌த ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் அரசு ‌விரு‌ப்ப‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இத‌ன் ஒருபகு‌தியாக‌த் த‌ங்க‌ள் நா‌ட்டு‌ப் பாதுகா‌ப்பு அ‌திகா‌ரிகளை இ‌ந்‌தியா‌வி‌ன் ப‌‌யி‌ற்‌சி ‌நிலைய‌ங்களு‌க்கு ப‌யி‌ற்‌சி‌க்காக அனு‌‌ப்புவது ப‌ற்‌றி ஆலோ‌சி‌த்து வருவதாகவு‌ம் அ‌ந்நாடு கூ‌றியு‌ள்ளது.

டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று இ‌ந்‌திய‌ப் பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌ணியை‌ச் ச‌ந்‌தி‌த்து 45 ‌நி‌மிட‌ங்க‌ள் கல‌ந்துரையாடிய ‌பிறகு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த ஆஃ‌ப்க‌ன் பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் அ‌ப்து‌ல் ரஹ‌ீ‌ம் வா‌ர்டா‌க், சோ‌விய‌த் யூ‌னிய‌ன் கால‌த்து ஆயுத ஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ள், நடு‌த்தர ஹெ‌‌லிகா‌ப்ட‌ர்க‌ள் போ‌ன்றவ‌ற்றை இய‌க்குவது கு‌‌றி‌த்து‌த் த‌ங்க‌ள் நா‌ட்டு‌ப் படைகளு‌க்கு‌ப் ப‌யி‌ற்‌சிய‌ளி‌க்க இ‌ந்‌தியா உதவ வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.

ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் இரு‌ந்து 7 பே‌ர் கொ‌ண்ட உய‌ர்ம‌ட்ட‌க் குழுவுட‌ன் இ‌ந்‌தியா வ‌ந்து‌ள்ள வா‌ர்டா‌க், இ‌ந்‌திய ‌விமான‌ப் படை‌யி‌ன் தலைமை‌த் தளப‌தி ஃபா‌லி ஹெ‌ச் மேஜரையு‌ம் ச‌ந்‌தி‌த்தா‌ர்.

கட‌ந்த 20 ஆ‌ண்டுக‌ளி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு வரு‌ம் முத‌ல் ஆஃ‌ப்க‌ன் பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் வா‌ர்டா‌க் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. ராணுவ‌த் தளவாட‌ங்க‌‌ள் ப‌யி‌ற்‌சியுட‌ன், மரு‌த்துவ உபகரண‌ங்களை‌க் கையாளு‌ம் ப‌யி‌ற்‌சியையு‌ம் அவ‌ர் வே‌ண்டியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

Show comments