Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் விழாவை புறக்கணிக்க புஷ்ஷிற்கு ஹிலாரி வலியுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (12:34 IST)
அமெரிக்க அரசாங்கம் சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சனம் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய ஹிலாரி கிளின்டன் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழாவை அதிபர் ஜார்ஜ் புஷ் புறக்கணிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார ்.

திபெத் மற்றும் டார்ஃபர் பிரச்சனை தொடர்பாக சீனாவின் நிலையை மாற்றிக் கொள்ள வலியுறுத்தவேண்டும் என்று அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியுள்ளார்.

பாரிஸ், லண்டனுக்குப் பிறகு சான்பிர்ஃபிரான்சிஸ்கோவிற்கு ஒலிம்பிக் ஜோதி வரவிருப்பதால், அங்கு திபெத் ஆதரவாளர்கள் எதிர்ப்புப் பேரணியில் இறங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹிலாரி கிளின்டனின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

Show comments