Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராக்‌கி‌‌லிரு‌ந்து படைகளை திரும்பப் பெற மெக்கெய்ன் எதிர்ப்பு

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (10:54 IST)
அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் அவசரப்பட்டு இராக்கிலிருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொண்டால் இராக் நிலைமை மேலும் மோசமடையும் என்று எச்சரித்துள்ளார்.

மிசௌரியில் உள்ள கான்சாஸ் நகரில் அயல் நாட்டில் போர் வீரர்களாக பணியாற்றியவர் கள ் மத்தியில் பேசுகையில ், இராக் பற்றி சிந்திக்கையில் கவனம் அதன் எதிர்காலத்தின் மீது இருக்கவேண்டுமே தவிர கடந்த காலத்தில் அல்ல என்றார்.

" இராக்கிலிருந்து உடனடியாக படைகளை திரும்பப் பெறவேண்டும் என்று குரல் எழுப்புவர்களுக்காக கூறுகிறேன், பொறுப்பற்ற முறையில் தற்போது படைகளை திரும்பப் பெற்றால் பிரச்சனைகளும் உடனடியாக தலை தூக்கும், அரபு நாடுகள், ஐ.நா, இராக்கியர்கள் ஆகியோர ் தாங்களாகவே பொறுப்பை உணர்ந்துகொள்ள வழியில்லை என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மத்தியக் கிழக்கு பகுதி முழுதையுமே பாதிக்கும் ஒரு முடிவை எளிதாக எடுத்து விட முடியாது என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments