Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரா‌க் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 3பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (19:50 IST)
ஈரா‌க்‌கி‌ல ் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் க‌ட்ட‌ட‌ம ் இடி‌ந்த ு அ‌தி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌ந் த ‌ தீ‌விரவா‌திக‌ள ் 3 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 4 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

பா‌ஸ்ர ா நகர‌த்‌தி‌ன ் ‌ கிழ‌க்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் இ‌‌த்தா‌க்குத‌ல ் ‌ நட‌ந்ததாகவு‌ம ், இத ை நட‌த்‌தியத ு ‌ பி‌ரி‌ட்டி‌ஷ ், ஈரா‌க ் அ‌ல்லத ு அமெ‌ரி‌க்க‌ப ் படைக‌ள ் அ‌ல் ல எ‌ன்று‌‌ம ் ‌ பி‌ரி‌ட்டி‌ஷ ் ராணுவ‌‌ப ் பே‌ச்சாள‌ர ் டா‌ம ் ஹாலோவ ே கூ‌றினா‌ர ்.

கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌ தீ‌விரவா‌திக‌ள ் இடி‌ந்த ு ‌ விழு‌ந் த ‌ வீ‌ட்டை‌ப ் பது‌ங்கு‌மிடமாக‌ப ் பய‌ன்படு‌த்‌த ி வ‌ந்ததாகவு‌ம ், அ‌ந் த ‌ வீட ு ஏ‌ற்கெனவ ே ‌ விமான‌ப ் படை‌த ் தா‌க்குத‌லி‌ல ் சேதமடை‌‌ந்த ு இரு‌ந்ததாகவு‌ம ் ஈரா‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்க விசாரணைக் குழு .. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..!

மூடப்படுகிறது கூ செயலி.. போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தர மூடுவிழா..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு.. ஜாமின் மனு இன்று தாக்கல்..!

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

Show comments