Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனா‌சி‌ர் கொலை வழ‌க்கை ‌விசா‌ரி‌க்க‌ப் பு‌திய குழு!

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (17:34 IST)
பா‌கி‌ஸ்தா‌‌னி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா படுகொல ை வழ‌க்க ை ‌ விசா‌ரி‌க் க பு‌தி ய ‌ விசாரணை‌க ் குழ ு ஒ‌ன்ற ை அரச ு ‌ விரை‌வி‌ல ் அமை‌க்கவு‌ள்ளதா க பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌வ்வழ‌க்‌கி‌‌ல ் அ‌தி க ச‌ந்தேக‌த்‌தி‌ற்க ு உ‌ரியவரா க ‌ சி‌ந்த ு மாகாண‌த்‌தி‌ன ் மு‌‌ன்னா‌ள ் முத‌‌ல்வ‌ர ் அரா‌ப ் குலா‌ம ் ரஹ‌ீ‌ம ் உ‌ள்ளா‌ர ் எ‌ன்று‌ம ் அ‌க்க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் ‌ சி‌ந்த ு மாகாண‌த ் தலைவ‌ர ் ஜூ‌ல்‌பிகா‌ர ் அ‌ல ி ‌ மி‌ர்ஷ ா கூறுகை‌யி‌ல ், " பா‌கி‌ஸ்‌தா‌ன ் ம‌க்க‌ள ் பெருவா‌ரியா ன வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள் ள இ‌ந் த மாகாண‌த்‌தி‌ல ் பு‌தி ய அரச ு பத‌வியே‌ற்றவுட‌ன ் ‌ விசார‌ணை‌க ் குழ ு உருவா‌க்க‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

கட‌ந் த ஆ‌ண்ட ு அ‌க்டோப‌ர ் 18 ஆ‌ம ் தே‌த ி அய‌ல்நா‌ட்டி‌லிரு‌ந்த ு பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா பா‌‌கி‌ஸ்தா‌ன ் ‌ திரு‌ம்‌பியவுட‌ன ், அவ‌ரி‌ன ் பேர‌ணி‌யி‌ல ் நட‌ந் த 2 த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் 140 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், நூ‌ற்று‌க ் கண‌க்கானவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இ‌தி‌ல ் உ‌யி‌ர ் த‌ப்‌பி ய பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா ‌ பி‌ன்ன‌ர ் டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் ராவ‌ல்‌பி‌ண்டி‌யி‌ல ் நட‌ந் த த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌லி‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ்.

இ‌ந்த‌த ் தா‌க்குதலு‌க்க ு மு‌ந்தை ய நா‌ள ் பா‌கி‌‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி(‌ க்ய ூ) தலைவ‌ர ் அரா‌ப ் குலா‌ம ் ரஹ‌ீ‌ம ், " பெனா‌சி‌ரி‌ன் இரு‌ப்ப ு ந‌ள்‌ளிரவுட‌ன ் முடி‌ந்து‌விடு‌ம ்" எ‌ன்ற ு ‌ விடு‌த் த அ‌றி‌க்க ை அவ‌ரி‌ன ் ‌ மீத ு ச‌ந்தேக‌த்தை‌க ் ‌ கிள‌ப்‌பியு‌ள்ளதா க ‌ மி‌ர்ஷ ா கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்க விசாரணைக் குழு .. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..!

மூடப்படுகிறது கூ செயலி.. போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தர மூடுவிழா..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு.. ஜாமின் மனு இன்று தாக்கல்..!

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

Show comments