Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ப்கா‌னி‌ல் இ‌ந்‌திய ‌‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு தடை!

Webdunia
ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (12:27 IST)
ஆப்கானிஸ்தானில ் ஒளிபரப்பாக ி வரும ் இந்தி ய தொலை‌க்கா‌ட்‌சி நிகழ்ச்சிகளுக்க ு தட ை விதிக்கப்பட்டுள்ளத ு.

ஆப்கானிஸ்தானில ் உள் ள தொலை‌க்கா‌ட்‌சி சேனல்களில ் இந்தி ய தொலை‌க்க‌ா‌ட்‌சி தெ ாடர்கள ் ப ல ஒளிபரப்பாக ி வருகின்ற ன. இவ ை பெரும ் வரவேற்ப ை பெற்றுள்ள ன. அந்நாட்டில ் உள் ள இஸ்லாமி ய ஆதரவாளர்கள ் இதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு வருகின்றனர ்.

இந்நிலையில் ஏ‌ப்ர‌ல் 15 ஆ‌ம் தேத ி முதல ் இந்தி ய தொடர்கள ை நிறுத்துமாற ு அந்நாட்ட ு கலாச்சாரம ் மற்றும ் தகவல ் தொடர்புத்துற ை அமைச்சகம ் தெரிவித்துள்ளத ு.

நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள், மதகுருமார்கள ் கூட்டத்திற்க ு பிறக ு இந் த முடிவ ு எடுக்கப்பட்டதா க கூறப்படுகிறத ு.

சமீபத்தில ் ஆப்கானிஸ்தான ் நாடாளுமன்றம ் நடனமாடுவத ு உள்ளிட் ட இஸ்லாமி ய விரோ த செயல்கள ை கொண் ட தொலை‌க்கா‌ட்‌சி நிகழ்ச்சிகளுக்க ு தட ை விதிக் க வேண்டும ் எனும ் தீர்மானத்த ை நிறைவேற்றியத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பட்ஜெட் தினத்தில் பரபரப்பே இல்லாத பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

வெறும் வாய்ஜாலம்தான்.. பட்ஜெட்ல ஒன்னுமே இல்ல! - எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனம்!

27 வருஷம் முன்பு வீட்டை விட்டு ஓடிய கணவன்; அகோரியாக கண்டுபிடித்த மனைவி! - கும்பமேளாவில் சுவாரஸ்யம்!

Show comments