Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத‌ங்களை‌க் கை‌ப்ப‌ற்‌ற அ‌ல் கா‌ய்டா ‌தி‌ட்ட‌ம்: அமெ‌ரி‌க்க உளவு‌த் துறை தகவ‌‌ல்!

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2008 (14:47 IST)
குறை‌ந் த எ‌ண்‌ணி‌க்கை‌யிலா ன ஆ‌ட்களை‌க்கொ‌ண்ட ு ‌ மிக‌ப்பெ‌ரி ய நாச‌த்த ை ‌ விளை‌வி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் அண ு ஆயுத‌ங்களை‌க ் கை‌ப்‌ப‌ற்‌றி‌ப ் பய‌ன்படு‌த் த ச‌ர்வதே ச பய‌ங்கரவா த இய‌க்கமா ன அ‌ல ் கா‌ய்ட ா ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு வரு‌கிறத ு எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க உளவு‌த ் துறை கூ‌றிய ு‌ள்ளத ு.

கட‌ந் த ‌ சி ல ஆ‌ண்டுகளா க ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் த‌லிபா‌ன்களு‌க்க ு எ‌திரா ன போ‌ரி‌‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந் த போத ு, அ‌ல ் கா‌ய்ட ா இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ தி‌ட்ட‌ம ் தெ‌ரியவ‌ந்ததா க அமெ‌ரி‌க்க‌ப ் புலனா‌ய்வ ு ம‌ற்று‌ம ் ஆரா‌ய்‌ச்‌சி‌த ் துறை‌யி‌ன ் இணை‌ச ் செயல‌ர ் சா‌ர்ல‌ஸ ் ஆலெ‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

2001 ஆ‌ம ் ஆ‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் 11 ஆ‌ம ் தே‌த ி (9/11) அமெ‌‌ரி‌க்கா‌வி‌ன ் இர‌ட்டை‌க ் கோபுர‌த ் தா‌க்குத‌லி‌ன ் போத ு பய‌ன்படு‌த்‌தியவாற ு, தனத ு ம‌ற் ற தா‌க்குத‌ல்களு‌க்கு‌ம ் ‌ மி‌க‌க ் குறை‌ந் த அள‌விலா ன ஆ‌ட்களை‌ ம‌ட்டும ே ப‌ய‌ன்படு‌த் த அ‌ல ் கா‌ய்ட ா ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

"9 /11 தா‌க்குத‌லி‌ற்கு‌ப ் ‌ பிறக ு ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் த‌லிபா‌ன்களு‌க்க ு எ‌திரா க நா‌ங்க‌ள ் நட‌த்‌தி ய போ‌ரி‌ன ் வெ‌ற்‌றிக‌ள ், அ‌ல ் கா‌ய்டா‌வி‌ன ் அண ு ஆயுத‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ளி‌ன ் ‌ மீத ு நா‌ங்க‌ள ் கொ‌ண்‌‌டிரு‌ந் த பா‌ர்வைய ை மு‌ற்‌றிலுமா க மா‌‌ற்‌றி‌வி‌ட்டத ு. அ‌ல ் கா‌ய்டா‌வி‌ற்க ு உடனடியாக‌ப ் பய‌ன்படு‌த் த ம‌ட்டும ே ஆயுத‌ம ் தேவ ை. பது‌க்‌க ி வை‌த்து‌ப ் ‌ பி‌ன்ன‌ர ் பய‌ன்படு‌த்துவத‌ற்க ு அ‌ல் ல" எ‌ன்றா‌ர ் ஆலெ‌ன ்.

" அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் இர‌ட்ட ை கோபுர‌த்‌தி‌ன ் ‌ மீத ு 9.11.2001 அ‌ன்ற ு நட‌த்‌தி ய ‌ விமான‌த ் தா‌க்குதலு‌க்கு‌ப ் பய‌ன்படு‌த்‌தியதை‌ப ் போலவ ே, அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ‌ மீத ு அண ு ஆயுத‌த ் தா‌க்குதலையு‌ம ் நட‌த் த முடியு‌ம ். அத‌ற்க ு அ‌ல ் கா‌ய்டா‌வி‌ற்க ு ‌ மிக‌க ் குறைவா ன ‌ திறமையா ன ஆ‌ட்கள ே போது‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌‌ர ் கூ‌றினா‌ர ்.

" பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் ‌ தி‌ட்ட‌ம ் எ‌ப்பட ி இரு‌க்கு‌ம ் எ‌ன்பத ு எ‌ங்களு‌க்கு‌த ் தெ‌ரியாத ு. இரு‌ந்தாலு‌ம ், பய‌ங்கரவா‌திக‌ள ் அண ு ஆயுத‌த்த ை பெறுவத‌ற்க ு மே‌ற்கொ‌‌ள்ளு‌ம ் முய‌ற்‌சிகளை‌த ் தடு‌த்த ு ‌ நிறு‌த்துவத ு அவ‌சிய‌ம ்.

பய‌ங்கரவா‌திக‌ள ் க‌தி‌ர்‌வீ‌ச்சு‌த ் த‌னிம‌ங்களை‌க ் கொ‌ண்ட ு த‌ன்‌னி‌ச்சையா க அண ு ஆயுத‌ங்களை‌த ் தயா‌ரி‌க் க முடியாத ு. அத‌ற்க ு ‌ மிக‌ப்ப‌ெ‌ரி ய அடி‌ப்படை‌க ் க‌ட்டமை‌ப்புக‌ள ் தேவ ை. ஆனா‌ல ், அண ு ஆயுத‌ங்கள ை வா‌ங்கவு‌ம ் ‌ திருடவு‌ம ் பய‌ங்கரவாத‌க ் குழு‌க்களா‌ல ் முடியு‌ம ்.

அரசுக‌ளி‌ன ் உ‌த்தரவாத‌ங்களே ா, ‌ தி‌ட்ட‌ங்களே ா பய‌ங்கரவாத‌க ் குழு‌க்களு‌க்கு‌த ் தேவை‌யி‌ல்ல ை. அவ‌ர்க‌ள ் அண ு ஆயுத‌ங்களை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி ஒருமுற ை வரலா‌ற்றை‌த ் ‌ திரு‌ப்பவ ே ‌ விரு‌ம்புவா‌ர்க‌ள ்" எ‌ன் ற ஆல‌ன ், " அத‌ற்கு‌ள ் அ‌ல ் கா‌ய்ட ா இய‌க்க‌த்‌தி‌ன ் முய‌ற்‌சிகளை‌த ் தடு‌த்தா க வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments