Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய அணைகளா‌ல் ஆப‌த்து: பா‌கி‌ஸ்தா‌ன் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு!

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2008 (14:00 IST)
இ‌ந்‌தி ய- பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள ஆறுக‌ளி‌ன ் குறு‌க்க ே இ‌ந்‌திய ா க‌ட்‌டவு‌ள் ள அணைகளா‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் கடுமையா ன குடி‌நீ‌ர்‌த ் த‌ட்டு‌ப்பாட ு ஏ‌ற்படு‌ம ் எ‌ன்ற ு இ‌ஸ்லாமாபா‌த ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்கு‌‌த ் தொடர‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய- பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் ப‌க்‌லிஹா‌ர ், ‌ கிஷா‌ன ் க‌ங்க ா அணைக‌ள ் உ‌ள்ப‌ ட 62 அணைகளை‌க ் க‌‌ட்டுவத‌ற்க ு இ‌ந்‌தி ய அரச ு ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்த ு அவ‌ற்‌றி‌ல ் ‌ சிலவ‌ற்‌‌றி‌ன ் ப‌ணிக‌ள ் துவ‌ங்‌க ி நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன.

இத ை எ‌தி‌ர்‌த்த ு இ‌ஸ்லாமாபா‌த ் உ‌ய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்க‌றிஞ‌ர ் கெளகா‌ப ் இ‌க்பா‌ல ் எ‌ன்பவ‌ர ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள மனு‌வி‌ல ், " ஜூல‌ம ், சேனா‌ப ் ஆ‌கி ய ந‌திக‌ளி‌ல ் சுமா‌‌ர ் 80 ‌ விழு‌க்காட ு ‌ நீர ை இ‌ந்‌திய ா பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ள்வதா‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் கடுமையா ன குடி‌நீ‌ர ் ‌ த‌ட்டு‌ப்பாட ு ஏ‌ற்படு‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" இ‌ந்‌தியா‌வி‌ன ் அணை‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் இ‌ண்ட‌ஸ ் பாசன‌ உட‌ன்பா‌ட்டி‌ற்க ு மு‌ற்‌றிலு‌ம ் எ‌திரானத ு. இ‌வ்‌விடய‌த்‌தி‌‌ல ் த‌னத ு த‌னி‌ப்ப‌ட் ட நல‌ன ் கரு‌தியு‌ம ், அடி‌ப்படை‌த ் தேவை‌க்காகவு‌ம ் உ‌ரிமை‌க ் குர‌ல ் எழு‌ப் ப ஒ‌வ்வொர ு குடிமக‌னி‌ற்கு‌ம ் ச‌ட்ட‌‌ப்பட ி உ‌ரிம ை உ‌‌ள்ளத ு" எ‌ன்று‌‌ம ் இ‌க்பா‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌வ்வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த இ‌ஸ்லாமாபா‌த ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ், இ‌ந்‌‌திய ா அணைகளை‌க ் க‌ட்டுவதா‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் குடி‌நீ‌ர்‌த ் த‌ட்டு‌ப்பாட ு ஏ‌ற்படும ா எ‌ன்பத ை ஆ‌ய்வ ு செ‌ய்த ு ‌ வி‌ரிவா ன அ‌றி‌க்க ை தா‌க்க‌ல ் செ‌ய்யுமாற ு அ‌ந்நா‌ட்ட ு அமை‌ச்சரவை‌ச ் செயலரு‌க்க ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments