Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை ‌விரைவாக ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா நெரு‌க்கடி!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (17:28 IST)
இ‌ந்‌தியாவுடனா ன அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை த‌ற்போது‌ள் ள அ‌திப‌ர ் ஜா‌‌ர்‌ஜ ் பு‌ஷ்‌ அர‌சி‌ன ் ‌ கீ‌ழ ் ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌‌ன்று‌ம ் அத‌ற்கா ன கா‌ல‌ம ் கட‌‌ந்துகொ‌ண்ட ு இரு‌க்‌கிறத ு எ‌ன்று‌ம ் அமெ‌ரி‌க்க ா ‌ மீ‌ண்டு‌ம ் நெரு‌க்கட ி கொடு‌த்து‌ள்ளத ு.

வா‌ஷி‌ங்ட‌னி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அமெ‌‌ரி‌க் க அர‌சி‌ன ் பே‌ச்சாள‌ர ் டா‌ம ் கேச ே, " இ‌ந்‌தி ய- அம‌ெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌‌ம ் ‌ விரைவா க ‌ நிறைவே ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ். அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் நடவடி‌க்கைகள ை மு‌ன்‌னி‌ட்ட ு அத‌ற்கா ன கால‌ம ் கட‌ந்த ு கொ‌ண்டு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

ஒருவேள ை த‌ற்போத ு முடியா‌வி‌ட்டாலு‌ம ் அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் பு‌திதா க அமையவு‌ள் ள அரச ு இ‌ந் த உட‌ன்பா‌ட்டை‌ச ் செய‌ல்படு‌த் த முயலும ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " த‌ற்போது‌ள் ள அர‌சி‌ன ் ‌ வி‌திமுறைக‌ள ் ப‌ற்‌ற ி பு‌தி ய அரச ு ‌ விவா‌தி‌த் த ‌ பிறக ே அதுப‌ற்‌றி‌க ் கூ ற முடியு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌‌ப்ப ு உட‌ன்பா‌ட ு ‌ நிறைவே‌றினா‌ல ் ஒ‌ட்டுமொ‌த் த இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க ந‌ல்லுற‌வி‌ல ் ஒர ு மா‌ற்ற‌ம ் ஏ‌ற்படு‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட கேச ே, அ‌ந் த ந‌ல் ல மா‌ற்ற‌த்த ை அடை ய அனைவரு‌ம ் முய‌ற்‌சி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ை ஜ‌ூல ை மாத‌த்‌தி‌ற்கு‌ள ் ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்களு‌ம ், இ‌வ்‌விடய‌த்‌தி‌ல ் கரு‌த்தொ‌ற்றுமைய ை ஏ‌ற்படு‌த்து‌ம ் வர ை கால‌க்கெட ு எதையு‌ம ் ‌ நி‌ர்ண‌யி‌க் க முடியாத ு எ‌ன்ற ு இ‌ந்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜியு‌‌ம ் கூ‌றியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், டா‌ம ் கேசே‌வி‌ன ் நெரு‌க்கட ி மு‌க்‌கிய‌த்துவ‌ம ் பெறு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு தேர்வில் 100-க்கு 101.66 மதிப்பெண்: முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வர்கள் போராட்டம்..!

இந்தியா அமெரிக்காவுக்கு வரி விதித்தால், அமெரிக்காவும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்: டிரம்ப்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் பாய்ந்த கார்.. சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!

இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட எத்தனை மாவட்டங்களில் கனமழை? வானிலை எச்சரிக்கை..!

கேரளாவில் இருந்து கொண்டு வந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: பிரேமலதா

Show comments