Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவாலய‌ம் அரு‌கி‌ல் ‌சி‌றில‌ங்க ‌விமான‌ங்க‌ள் கு‌ண்டு‌வீ‌ச்சு!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (14:37 IST)
வட‌க்கு இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌ப் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள தேவாலய‌ம் அரு‌கி‌ல் ‌சி‌றில‌ங்‌க ‌விமான‌ப்படை ‌விமான‌ங்க‌ள் இ‌ன்று கு‌ண்டுகளை ‌வீ‌சின.

இல‌ங்கை‌யி‌‌ன் வட‌க்கு‌ப் பகு‌தி‌யி‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கடுமையான மோத‌ல் நட‌ந்து வரு‌கிற‌து. இருதர‌ப்‌பிலு‌‌ம் ஏராளமானோ‌‌ர் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், முகமலை பகு‌தி‌யி‌ல் இ‌ன்று காலை ‌சி‌றில‌ங்க ‌விமான‌ங்க‌ள் கு‌‌ண்டு‌வீ‌ச்சு‌த் தா‌க்குத‌ல்களை நட‌த்‌தியதாக ‌விமான‌ப்படை அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌த்தா‌க்குத‌லி‌ல் புலோபலை எ‌ன்ற இட‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ப‌‌யி‌ற்‌சி மைய‌ம் மு‌ற்றாக அ‌‌ழி‌க்க‌ப்ப‌ட்டதை ‌விமா‌னிக‌ள் உறு‌தி செ‌ய்து‌ள்ளதாகவு‌ம் அவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.

தா‌க்குத‌ல் நட‌ந்த இட‌த்‌தி‌ற்கு அரு‌கி‌ல்தா‌ன் புக‌ழ்பெ‌ற்ற ம‌ன்னா‌ர் தேவாலய‌ம் உ‌ள்ளது. தா‌க்குத‌ல் காரணமாக இ‌ந்த‌த் தேவாலய‌த்‌தி‌ல் த‌ங்‌கி‌யிரு‌ந்த அனைவரு‌ம் வெ‌ளியே‌றி ‌வி‌ட்டன‌ர்.

தேவாலய‌த்‌தி‌ல் இருக்கும் அன்னையின ் திருவுருவச ் சிலையையும ் ஆலயத்திலிருந்த ு வெளியேற்ற ி எடுத்துச ் செல்ல மன்னார ் ஆயர ் இராயப்ப ு யோசப ் ஆண்டகை உத்தரவ ு பிறப்பித்தார ்.

" வரலாற்றில ் எமத ு சொந் த நாட்டுக்குள்ளேய ே, முதல ் முறையா க மட ு அன்ன ை தனத ு ஆலயத்த ை விட்ட ு அகதியா க வெளியேறி ய நிகழ்வ ு நடந்துள்ளது" என்ற ு மன்னார ் ஆயர ் இராயப்ப ு யோசப ் ஆண்டகை கூ‌றினா‌ர்.

1990 ஆம ் ஆண்ட ு இடப்பெயர்வின ் போத ு 36,000 அகதிகளுக்க ு புகலிடமா க இந் த தேவாலயம ் விளங்கியத ு.

இப்போத ு, அங்க ே தங்கியிருந் த அகதிகள ், பங்குத்தந்த ை, பணியாளர்கள ், துறவியர ், கன்னியாஸ்திரியர்க‌ள் என அனைவரு‌ம் வெளியேறி ‌வி‌ட்டனர ். அ‌ப்போது தங்களுடன ் அன்னையின ் திருவுருவச ் சிலையையும ் எடுத்துக்கொண்ட ு வெளியேறி உள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments