Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் பெரும் தீ விபத்து: 183 கடைகள் எரிந்தன!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (12:32 IST)
இந்தியர்கள ் அதிகளவில ் வியாபாரம ் செய்த ு வந் த துபாயின ் பிரதா ன சந்தையில ் நடந் த பெரும ் த ீ விபத்தில ் 183 கடைகள ் எரிந்த ன.

துபாயில ் உள் ள நைய்ப ் சந்தையில ் நேற்ற ு கால ை நடந் த இந் த த ீ விபத்தில ் துணிகள ், பொம்மைகள ் உட்ப ட பெரும்பாலா ன பொருட்கள ் எரிந்த ு சாம்பலாயி ன. இந்தி ய தூதர க அதிகாரிகள ் வேண ு ராஜமோன ி, ப ி. எஸ ். முபாரக ் ஆகியோர ் த ீ விபத்த ு நடந் த இடத்த ை நேரில ் சென்ற ு பார்வையிட்டனர ்.

இந் த விபத்தில ் காயமடைந் த இரண்ட ு தீயணைப்ப ு படையினர ் உட்ப ட 10 பேர ் சிகிச்ச ை பெற்ற ு வருகின்றனர ். இந்திய ா, பாகிஸ்தான ் நாட்டினரின ் பெரும்பாலா ன கடைகள ே இதில ் அழிந்த ன.

இந்தி ய தொழிலாளர ் சாதிக ் கூறுகையில ், " கடந் த 30 ஆண்டுகளா க இந் த சந்தையில ் நாங்கள ் வியாபாரம ் செய்த ு வருகிறோம ். இந் த விபத்தில ் நாங்கள ் அனைத்தையும ் தொலைத்த ு விட்டோம ். மீண்டும ் நாங்கள ் தொழில ் துவங் க நீண் ட காலமாகும ். சந்த ை முழுவதும ் எரிந்துள் ள இந் த நிலைய ை காணவ ே கொடூரமா க உள்ளத ு" என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments