Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ர்வதேச நாடுக‌‌ளி‌ன் ஆதரவு தொடர வே‌ண்டு‌ம்: தலா‌ய் லாமா!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (15:55 IST)
‌ திபெ‌த்‌தி‌ல ் ‌ சீன‌ப ் படைக‌ளி‌‌ன ் அட‌க்குமுற ை நடவடி‌க்கைக‌ள ் உடனடியா க முடி‌வி‌ற்க ு வரவே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌ரி‌க்கை‌க்க ு ச‌ர்வதே ச நாடுக‌ள ் அ‌ளி‌த்துவரு‌ம ் ஆதரவ ு தொட ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ திபெ‌த்‌தி ய மத‌த ் தலைவ‌ர ் தலா‌ய ் லாம ா வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

த‌ர்மசாலா‌வி‌ல ் இரு‌ந்த ு நே‌ற்‌றிரவ ு தலா‌ய ் லாம ா ‌ விடு‌‌த்து‌‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், "‌ த‌ன்னா‌ட்‌ச ி பெ‌ற் ற ‌ திபெ‌த ் எ‌ன்ற ு அ‌றிய‌ப்படு‌ம ் பகு‌திகளை‌த ் த‌வி ர, யு‌ன்னா‌ன ், ‌ சி‌ச்சுவா‌ன ், க‌ன்ச ு, ‌‌ கி‌ங்கா‌ய ் போ‌ன் ற பார‌ம்ப‌ரி ய ‌ திபெ‌த ் பகு‌திக‌ளிலு‌‌ம ் ‌ சீ ன அர‌சி‌ற்க ு எ‌திரா ன போரா‌ட்ட‌ங்க‌ள ் வெடி‌த்து‌ள்ள ன. அ‌ங்கு‌ள் ள ம‌க்களு‌ம ் ‌ சீ ன ஆ‌தி‌க்க‌த்த ை ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" இ‌ந்த‌ப ் பார‌ம்ப‌ரி ய ‌ திபெ‌த ் பகு‌திக‌ளிலு‌ம ் ‌ சீன‌‌ ா தனத ு படைகளை‌க ் கு‌வி‌த்து‌ள்ளத ு. இ‌ப்படை‌‌யின‌ர ் போரா‌ட்ட‌‌‌க்கார‌ர்கள ை அட‌க்குவதோட ு ம‌ட்டும‌ன்‌ற ி, அ‌ப்பகு‌திக‌ள ் முழுவதையு‌ம ் முடியு‌ள்ளன‌ர ். இதனா‌ல ் ம‌க்களு‌க்க ு அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ள ் த‌ட்டு‌ப்பாட ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்ற ு அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், "‌ சீன ா தனத ு அட‌க்குமுற ை நடவடி‌க்கைகள ை உடனடியாக‌க ் கை‌வி ட வே‌ண்டு‌ம ். கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளவ‌ர்கள ை ‌ விடு‌வி‌க் க வே‌ண்டு‌ம ். பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்களு‌க்க ு உ‌ரி ய ‌ நிவாரண‌த்தையு‌ம ், மரு‌த்து வ உத‌விகளையு‌ம ் வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌ரி‌க்கை‌க்க ு உலக‌த ் தலைவ‌ர்க‌ள ், அர‌சிய‌ல்வா‌திக‌ள ், த‌ன்னா‌ர்வ‌த ் தொ‌ண்ட ு ‌ நிறுவன‌ங்க‌ள ், ம‌க்க‌ள ் ‌ பிர‌தி‌நி‌திக‌ள ் ஆ‌கியோ‌ர ் தொட‌ர்‌ந்த ு ஆதரவ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ்.

‌ திபெ‌த்‌தி‌ல ் பாத‌ி‌க்க‌ப்ப‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் சுத‌ந்‌திரமா ன ச‌ர்வதே ச அமை‌ப்ப ு ‌ விசாரண ை நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்பதையு‌ம ், அ‌ப்பகு‌திகளு‌க்க ு ஊடக‌வியலாள‌ர்களுட‌ன ் ச‌ர்வதே ச மரு‌த்துவ‌க ் குழு‌வினரையு‌ம ் அனு‌ப் ப வே‌ண்டு‌ம ் எ‌ன்பதையு‌ம ் தொ‌ட‌ர்‌ந்த ு வ‌லியுறு‌த் த வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு தலா‌ய ் லாம ா வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

Show comments