Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திபெ‌த் ‌விவகார‌ம்: இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌சீனா பாரா‌ட்டு!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (12:46 IST)
‌ திபெ‌த் ‌விவகார‌த்‌தி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டை ‌சீனா பாரா‌ட்டியு‌ள்ளது.

‌ சீனாவுட‌ன் இ‌ந்‌தியா‌வி‌ற்கு உ‌ள்ள ந‌ல்லுறவை பா‌தி‌க்கு‌ம் வகை‌யிலான நடவடி‌க்கைக‌ளி‌ல் ஈடுபட வே‌ண்டா‌ம் எ‌ன்று தலா‌ய் லாமாவை இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளதை ‌சீனா வரவே‌ற்று‌ள்ளது.

இ‌ந்‌‌திய அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜியை தொலைபே‌சி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌ண்ட ‌சீன அயலுறவு அமை‌ச்ச‌ர் யா‌ங் ‌ஜி‌யி‌ச்‌சி, ‌திபெ‌த்‌தி‌ன் த‌ற்போதைய ‌நிலையை ‌விள‌‌க்‌கியதுட‌ன், இருதர‌ப்பு ந‌ல்லுறவுக‌ள், ஒ‌லி‌‌ம்‌பி‌க் சுட‌ரி‌‌ன் பயண‌ம் ஆ‌கியவை ப‌ற்‌றியு‌ம் ‌விவா‌தி‌த்து‌ள்ளா‌ர்.

‌ திபெ‌த் ‌விவகார‌த்‌தி‌ல் இ‌ந்‌தியா‌‌வி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டை‌ப் பாரா‌ட்டிய ‌ஜி‌யி‌ச்‌சி, இ‌ந்த ஆதரவு இறு‌திவரை தொடர வே‌ண்டு‌ம் எ‌‌ன்று வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

மு‌ன்னதாக, தலா‌ய் லாமா இ‌ந்‌தியா‌வி‌ன் ம‌ரியதை‌க்கு‌‌ரிய ‌விரு‌ந்தா‌ளி எ‌ன்ற முறை‌யி‌ல் அவரு‌க்கு‌த் தேவையான எ‌ல்லா வச‌திகளு‌ம் செ‌ய்து தர‌ப்படு‌ம் எ‌ன்று‌ம், ஆனா‌ல் அவ‌ர் இ‌ந்‌‌திய- ‌சீன ந‌ல்லுறவை‌க் கெடு‌க்கு‌‌ம் வகை‌யிலான நடவடி‌க்கைக‌ளி‌ல் ஈடுபட‌க் கூடாது எ‌ன்று‌‌ம் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி கூ‌‌றி‌யிரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments