Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா வ‌ன்முறைகளை‌க் கை‌விட வேண்டும்: தலாய் லாமா!

Webdunia
சனி, 29 மார்ச் 2008 (18:47 IST)
சீன அரசு வ‌ன்முறைகளை‌க் கை‌வி‌ட்டு, திபெத்தில ் அமைத ி திரும் ப உரி ய நடவடிக்கைகள ை மேற்கொள் ள மு‌ன்வர வேண்டும ் என்ற ு ஆன்மீகத ் தலைவர ் தலாய ் லாம ா வேண்டுகோள ் விடுத்துள்ளார ்.

இதுகு‌றி‌த்து டெல்லியில ் அவ‌ர் செ‌ய்‌த ியாளர்களிடம் கூறுகையில ், "அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ல் ஈடுபடுமாறு ‌சீனாவை ச‌ர்வதேச அமை‌ப்புக‌ள் வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌‌ம். திபெத்தியர்களிடம் அதற்கா ன சக்த ி இல்ல ை. அவர்கள ் வன்முறையில ் ஈடுபடாதவர்கள ்.

சி ல நூற ு சீ ன ராணுவத்தினர ் பு‌த்த ‌பி‌ட்சு‌க்க‌ளி‌ன் ஆடைகள ை களைந்ததா க கேள்விப்பட்டேன ். அ வ‌ற ்ற ை ராணுவத்தினர ் அணிந்துகொண்ட ு துற‌விகளை‌‌ப் போல‌த் தோற்றம ் அளித்துள்ளனர ். ஆனால ், அவர்களிடம ் வால ் இருந்ததுள்ளத ு. இவ்வாற ு மாறுவேடம ் அணிந்த ு அவர்கள ் வன்முறைகளில ் ஈடுபட்டுள்ளனர ்.

திபெத்த ை தனியா க பிரிக் க நான ் விரும்பவில்ல ை. சீ ன அதிகாரிகளுடன ் இணைந்த ு திபத்தில ் அமைத ி திரும் ப உரி ய நடவடிக்கைகள ை எடுக் க தயாரா க உள்ளேன ்" என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments