Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ர் ‌பிர‌ச்சனை அமை‌தியான வ‌ழி‌யி‌ல் ‌தீ‌ர்‌க்க‌ப்படு‌ம்: ஜ‌ர்தா‌ரி ந‌ம்‌பி‌க்கை!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (20:23 IST)
கா‌ஷ்‌மீ‌ர ் ‌ பி‌ர‌ச்சன ை அமை‌தியா ன வ‌ழி‌யி‌ல ் பே‌ச்சு‌க்க‌ள ் மூல‌ம ் ‌ தீ‌ர்‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் இணை‌த ் தலைவ‌ர ் ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ர ி ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மெகபூப ா முஃ‌ப்‌தியை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ர ி, கா‌ஷ்‌மீ‌ர ் ‌ பிர‌ச்சன ை ப‌ற்‌றி‌‌க ் கூ‌றியதாவத ு:

கா‌ஷ்‌மீ‌ர ் ‌ பிர‌ச்சனையை‌த ் ‌ தீ‌ர்‌க்கு‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் நா‌‌ங்க‌ள ் முழுமையா க ஈடுப‌ட்டு‌‌ள்ளோ‌ம ். இ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்சன ை மறைமுகமாக‌க ் கூட‌‌த ் தொட‌ர்வத ை நா‌ங்க‌ள ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை.

கா‌ஷ்‌மீ‌ர ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா க இ‌ந்‌தியாவுட‌ன ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் அமை‌தி‌ப ் பே‌ச்சு‌க்கள ை பா‌கி‌ஸ்தா‌ன ் அரக ு தொட‌ர்‌ந்த ு நட‌த்து‌ம ்.

இ‌வ்‌விடய‌த்‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மு‌ந்தை ய ஆ‌ட்‌சியாள‌ர்க‌ள ் உருவா‌க்‌கியு‌ள் ள மு‌ன்னே‌ற்ற‌ங்களு‌ம ், ந‌ம்‌பி‌க்கைகளு‌ம ் பு‌தி ய அரசா‌ல ் தொட‌ர்‌ந்த ு கடை‌பிடி‌க்க‌ப்படு‌ம ்.

அமை‌தி‌ப ் பே‌ச்சு‌க்கள ை த‌ற்போது‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் இரு‌ந்த ு மேலு‌ம ் மு‌ன்னெடு‌த்து‌ச ் செ‌‌ன்ற ு ‌ பிர‌ச்சனையை‌த ் ‌ தீ‌ர்‌ப்பத ு ம‌ட்டும ே எ‌ங்க‌‌ள ் நோ‌க்க‌ம ் ஆகு‌ம ்.

ஜனநாயகவா‌திக‌ள ் அமை‌திய ை ம‌ட்டும ே ‌ விரு‌ம்புவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சியு‌ம ், அதனுட‌ன ் ‌‌ நி‌ற்கு‌ம ் ம‌ற் ற ஜனநாய க இய‌க்க‌ங்களு‌ம ் எ‌ப்போது‌ம ் கூ‌றிவரு‌கி‌ன்ற ன.

நா‌ங்க‌ள ் அமை‌திய ை ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ். எ‌ங்க‌ள ் செ‌ய்‌தியு‌ம ் அதுதா‌ன ். பா‌கி‌ஸ்தா‌‌னி‌ன ் எ‌ல்ல ா எ‌ல்லைக‌ளிலு‌ம ் அமை‌த ி ‌ நில வ வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ே எ‌ங்க‌ள ் ‌ விரு‌ப்ப‌ம ்.

து‌ப்பா‌‌க்‌கிக‌ள ் புதைகு‌‌‌ழி‌க்கு‌ப ் போ க வே‌ண்டு‌ம ். த‌ற்போதை ய தலைமுறை‌யினரு‌ம ், கட‌ந் த கால‌த ் தலைமுறை‌யினரு‌ம ் செ‌ய் த தவறுகள ை வரு‌ங்கால‌த ் தலைமுறை‌யின‌ர ் தொடர‌க ் கூடாத ு. அவ‌ர்க‌ள ் கைக‌ளி‌ல ் பேனா‌க்கள ை ‌ பிடி‌க் க வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments