Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஜி-8 நாடுக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் இ‌ந்‌தியாவை‌ச் சே‌ர்‌க்க மெ‌க்கை‌ன் ஆதரவு!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (18:28 IST)
வள‌ர்‌ந் த நாடுக‌ள ் ப‌ட்‌டிய‌லி‌ல ் (‌ ஜ ி-8) ர‌ஷ்யாவ ை ‌ நீ‌க்‌கி‌வி‌ட்ட ு இ‌ந்‌தியாவை‌ச ் சே‌ர்‌க்கலா‌ம ் எ‌ன் ற அமெ‌ரி‌க் க அ‌‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் குடியரசு‌க ் க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யி ட உ‌ள் ள வே‌ட்பாள‌ர ் ஜா‌ன ் மெ‌‌க்கை‌ன ் கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.

லாஸ் ஏஞ் ச‌ ல்ஸ் நகரில் ந ட‌ ந் த ப‌ன்னா‌ட்ட ு விவகாரங்கள் குழு‌க ் கூட்டத்தில் அவர் பேசுகை‌யி‌ல ், " வளர ்‌ ந்த ு வரு‌ம ் பொருளாதார சூழலுக்கேற்ப தொழில் வளர்ச்சியில் முன்னேறிய நாடுகளின் பட்டியலை விரிவுபடுத்த வேண்டியது அவசியம். அதேசமயம் அணுசக்தி மூலம் மிரட்டும் ர‌ ஷ்யாவின் போக்கை சகித்துக் கொள்ள முடியாது. இந்த பட்டியலிலிருந்து ர‌ ஷ்யாவை நீக்கிவிட்டு இந்தியா மற்றும் பிர ே‌ சிலை சேர்க்கலாம ்" எ‌ன்றா‌ர ்.

தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் பட்டியலில் கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ர‌ஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேஸில் ஆகிய 8 நாடுகள் உள்ளன. உலகின் மொத்த பொருளாதாரத்தில் 65 ‌விழு‌க்காடு இந்த நாடுகள் வசமே உள்ளன.

உறுப்பினர் அல்லாத வள‌ர்‌ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா, பிரேஸில், சீனா, மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

பருவ‌நிலை மா‌ற்ற‌ம ்!

பருவ‌நில ை மா‌ற்ற‌ம ் ப‌ற்‌ற ி மெ‌க்கை‌ன ் கூறுகை‌யி‌ல ், " புவி வெப்பமடையும் பிரச்சனை உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. புவியை பாதுகாக்க அனைவருமே முயற்சி மேற்கொள்ள வேண்டும். புவி வெப்பமடைவதால் அனைவருக்குமே பாதிப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும்.

பசும ை இ‌ல் ல வாயுக்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போ‌ன் ற வளர ்‌‌ ந்த நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. வரும் சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான புவியை விட்டுச் செல்ல வேண்டி ய பொறுப்பு அனைவருக்க ு‌ ம ் உள்ளத ு" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments