Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் அர‌சிய‌லி‌ல் தலை‌யிட மா‌ட்டோ‌ம்: அமெ‌ரி‌க்கா!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (13:37 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் அர‌சிய‌‌ல ் ‌ விவகார‌ங்க‌ளி‌ல ் ஒருபோத ு தலை‌யிட‌ப ் போவ‌தி‌ல்ல ை எ‌ன்று‌ம ், அ‌‌திப‌‌‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப்‌பி‌ன ் எ‌தி‌ர்கால‌த்தை‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள்தா‌ன ் முடிவுசெ‌ய் ய வே‌‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அமெ‌ரி‌‌க்க ா கூ‌றியு‌ள்ளத ு.

பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல ் பு‌தி ய அரச ு அமை‌ந்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், அமெ‌ரி‌க் க அயலுறவ ு இண ை அமை‌ச்ச‌ர்க‌ள ் ஜா‌ன ் நெ‌‌க்ரோபோ‌ண்ட ெ, ‌ ரி‌‌ச்ச‌ர்‌ட ் பெள‌ச்ச‌ர ் ஆ‌கியோ‌ர ் அ‌ந்நா‌ட்டி‌ல ் அ‌றி‌வி‌க்க‌ப்படா த சு‌ற்று‌ப்பயண‌ம ் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

இத ு ப‌ல்வேற ு ச‌ந்தேக‌ங்களையு‌ம ் ச‌ர்‌‌‌ச்சைகளையு‌ம ் ‌ கிள‌ப்‌பியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் செ‌ய்‌‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அமை‌ச்ச‌ர ் ஜா‌ன ் நெ‌‌க்ரோபோ‌ண்ட ெ, பா‌கி‌ஸ்தா‌‌ன ் அர‌சிய‌ல ் ‌ விவகார‌ங்க‌‌ளி‌ல ் அமெ‌ரி‌க்க ா ஒருபோது‌ம ் தலை‌யிடாத ு எ‌ன்றா‌ர ்.

த‌ங்க‌ள ் பய‌ண‌ம ் ஒர ு மறைமுகமானத ு அ‌ல் ல எ‌ன் ற அவ‌ர ், பா‌கி‌ஸ்தா‌னி‌‌ற்க ு அமெ‌ரி‌க்க ா வழ‌ங்‌கியு‌ள் ள ராணு வ உத‌விக‌ள ் அர‌சிய‌லி‌ல ் தலை‌யிட‌ப ் போவத‌ற்கா ன அ‌றிகு‌ற ி அ‌ல் ல எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " முஷாரஃ‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் நா‌ட்டி‌ன ் அ‌திப‌ர ். பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ள ் த‌ங்க‌ள ் அ‌‌திப‌ர்ப‌ற்‌ற ி எ‌ன் ன முடிவ ை எடு‌த்தாலு‌ம ் அத ை அமெ‌ரி‌க்க ா ம‌தி‌க்‌கிறத ு.

நா‌ங்க‌ள ் ம‌ட்டு‌ம ் பா‌‌கி‌ஸ்தா‌னி‌ற்க ு வர‌வி‌ல்ல ை. எ‌ங்களை‌ப ் போ ல மேலு‌ம ் ஆற ு அ‌ய‌ல்நா‌ட்டு‌க ் குழு‌க்க‌ள ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்க ு வ‌ந்து‌ள்ளன‌ர ். இ‌ந்த‌ப ் பயண‌ம ் ஆற ு வார‌ங்களு‌க்க ு மு‌ன்ப ே ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டத ு" எ‌ன்றா‌ர ் நெ‌க்ரோபோ‌ன்ட ெ.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments