Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ச்2‌பி ‌விசாவை எ‌தி‌ர்‌த்து இந்திய தொழிலாளர்கள் 1,500 கி.மீ. நடைப்பயணம்!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (20:27 IST)
அமெரிக்காவின ் எச ்2 ப ி விச ா முறைய ை கைவிடக்கோர ி, 100 அமெரிக்கவாழ ் இந்திய தொழிலாளர்கள ் நிய ூ ஆர்லன்சிலிருந்த ு வாஷிங்டன ் வரையிலா ன 1,500 க ி. ம ீ. தூரம ் நடைப்பயணம ் மேற்கொண்டனர ்.

மிசிசிப்பியில ் உள் ள சிக்னல ் இன்டர்நேஷனல ் நிறுவனத்தில ் பணிபுரிந் த இந்தி ய தொழிலாளர்கள ் தவறா க நடத்தப்பட்டதற்கா க கடந் த 6 ம ் தேத ி நிறுவனத்த ை விட்ட ு வெளியேறினர ். இதுகுறித்த ு விளக்கமளிக் க பொதுக்கூட்டம ் நடத்தவும ் திட்டமிட்டுள்ளனர ்.

இந்நிலையில ், தங்களத ு கோரிக்கைகள ை வலியுறுத்த ி ஊர்வலத்த ை துவக்கி ய இந்திய தொழிலாளர்கள ் இன்ற ு வாஷிங்டன ் வந்தடைந்தனர ்.

" இந் த நவீனகா ல அடிம ை முறைய ை கைவிடக்கோர ி நாங்கள ் வாஷிங்டன ் வர ை ' சத்யாகிரகம ்' மேற்கொண்டோம ்" என்ற ு சிக்னல ் நிறுவனத்தின ் முன்னாள ் ஊழியர ் சாபுலால ் விஜயன ் தெரிவித்தார ்.

" தொந்தரவுகள ை தாங்கும ் அளவுக்க ு போதி ய ம ன பலத்தையும ் நாங்கள ் பெற்றுள்ளோம ். அமெரிக் க அ ர‌சி‌ன் எச ்2 ப ி தொழிலாளர்கள ் விச ா முறைகேடா க பயன்படுத்தப்படுகிறத ு. இதனால ், எங்கள ை போன் ற தொழிலாளர்கள ் பாதிக்கப்படுகின்றனர ். இந்தி ய தூதர க அதிகார ி ரோனன ் சென ்- ன ை சந்தித்த ு, இதுகுறித்த ு இந்தி ய- அமெரிக் க அரசுகளிடைய ே உயர்மட் ட அளவிலா ன பேச்ச ு நடத் த வலியுறுத் த உள்ளோம ்" என ்றா‌ர் சாபுலால் கூறினார ்.

ஆயிரத்த ு 500 க ி. ம ீ. பயணம ் மேற்கொண் ட போத ு அமெரிக் க குடியேற் ற அதிகாரிகளின ் அச்சுறுத்தலுக்க ு ஆளாகினோம ். அதனால ் தான ் ஒருநாள ் காலதாமதமா க வாஷிங்டன ் வந்தடைந்தோம ் என்ற ு தொழிலாளர்கள ் புகார ் தெரிவித்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

Show comments