Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகா‌ர்தோ ‌நிரபரா‌தி: இ‌ந்தோனே‌ஷிய ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (18:13 IST)
ஊழ‌ல ் வழ‌க்‌கி‌ல ் கு‌ற்ற‌ம ் சா‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌ந் த மறை‌ந் த இ‌ந்தோனே‌ஷி ய அ‌திப‌ர ் சுகா‌ர்தே ா ‌ நிரபரா‌த ி எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தத ு.

சுகா‌ர்தே ா இ‌ந்தோனே‌ஷியா‌வி‌ன ் அ‌திபரா க இரு‌‌ந் த கால‌த்‌தி‌ல ் அவ‌ர்‌மீத ு ஏராளமா ன ஊழ‌ல ் கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்க‌ள ் கூற‌ப்ப‌ட்ட ன. ஆ‌ட்‌ச ி மா‌றியது‌ம ் அவ‌ர்‌ மீத ு வழ‌க்கு‌த ் தொட‌ர‌ப்ப‌ட்டத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் கட‌ந் த ‌ சி ல மாத‌ங்களு‌க்க ு மு‌ன்னா‌ள ் சுகா‌ர்தே ா காலமானா‌ர ். இரு‌ந்தாலு‌ம ் அவ‌ர ் ‌ மீதா ன வழ‌க்குக‌ள ் தொட‌ர்‌ந்த ு நட‌ந்த ு வ‌ந்த ன.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் சுகா‌ர்தே ா ‌ நிரபரா‌‌த ி எ‌ன்ற ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் இ‌ன்ற ு (‌ வியாழ‌க்‌கிழம ை) ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்‌கியத ு.

அர‌சி‌ற்க ு ஏ‌ற்ப‌ட் ட இழ‌ப்புகளு‌க்கா க சுகா‌ர்தே ா தலைமை‌யி‌ல ் இய‌ங்‌க ி வ‌ந் த அற‌க்க‌ட்டள ை ர ூ.5,600 கோட ி ந‌ட்டஈட ு வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments