Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு பா‌கி‌ஸ்தா‌ன் பழ‌ங்குடி‌யின‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (14:31 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌திக‌ளி‌ல ் அமெ‌ரி‌க்க‌ப ் படைக‌ள ் நே‌ரிடையா க கள‌மிற‌ங்‌க ி பய‌ங்கரவா‌திகளு‌க்க ு எ‌திராக‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்துவத ு மோசமா ன ‌ விளைவுகள ை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம ் எ‌ன்ற ு ப‌ழ‌ங்குடி‌யின‌த ் தலைவ‌ர்க‌ள ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர ்.

௦பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் சு‌ற்று‌ப்பயண‌‌ம ் மே‌ற்கொ‌ண்டு‌ள் ள அமெ‌ரி‌க் க அயலுறவ ு இண ை அமை‌ச்ச‌ர்க‌ள ் ‌ ரி‌ச்ச‌ர்‌ட ் பெள‌ச்ச‌ர ், ஜா‌ன ் நெ‌க்ரோபோ‌ன்ட ே ஆ‌‌கியோ‌‌ர ் நே‌ற்ற ு இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் பழ‌ங்குடி‌யின‌த ் தலைவ‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு பய‌ங்கரவா‌திக‌ள ் கு‌றி‌த்த ு ஆலோசன ை நட‌த்‌தின‌ர ்.

அ‌ப்போத ு, பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌திக‌ளி‌ல ் நேரடியா க நுழை‌ந்த ு பய‌ங்கரவா‌திகளு‌க்க ு எ‌‌திராக‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்துவதை‌ மு‌ற்‌றிலு‌ம ் த‌வி‌ர்‌க்குமாற ு அமெ‌ரி‌க் க அ‌‌‌திகா‌ரிகள ை பழ‌ங்குடி‌யின‌த ் தலைவ‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌‌தியு‌ள்ளன‌ர ்.

" அ‌மெ‌ரி‌க்க‌ப ் படைகளே ா அ‌ல்லத ு அத‌ன ் ஆதரவு‌ப ் படைகளே ா பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌திக‌ளி‌ல ் புகு‌ந்த ு நேரடியாக‌த ் தா‌க்குத‌‌ல ் நட‌த்துவத ு மோசமா ன ‌ விளைவுகை ள ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம ்.

மு‌ன்னா‌ள ் சோ‌விய‌த ் யூ‌னிய‌ன ் படைக‌ள ் ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் நேரடியா க நுழை‌ந்த ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தியபோத ு, அ‌ந்நா‌ட்ட ு ம‌க்க‌ள ் ஒ‌ன்ற ு ‌ திர‌ண்ட ு படை‌யினர ை வெ‌ளியே‌ற்‌றி ய ச‌ம்பவ‌‌ம ் இத‌ற்கு‌ச ் சா‌ட்‌சியாகு‌ம ்.

‌ தீ‌விரவாத‌‌ம ், ஆயுத‌க ் கலா‌ச்சார‌த்‌தி‌ற்க ு எ‌திரா க பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌திக‌ளி‌ல ் எ‌ந்தவொர ு நடவடி‌‌க்க ை எடு‌ப்பத‌‌ற்க ு மு‌ன்பு‌ம ், பழ‌ங்குடி‌யி ன ம‌க்க‌ளி‌ன ் ந‌ம்‌பி‌க்கையை‌ப ் பெறுவத ு அவ‌சியமாகு‌ம ்" எ‌ன்ற ு பழ‌ங்குடி‌யின‌த ் தலைவ‌ர்க‌ள ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர ்.

இத ை ஏ‌ற்று‌க்கொ‌ண் ட அமெ‌ரி‌க் க அ‌திகா‌‌ரிக‌ள ், பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌திக‌ளி‌ல ் அமை‌த ி ‌ நில வ வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தா‌ங்க‌ள ் எ‌ப்போ‌து‌ம ் ‌ விரு‌ம்புவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவுக்கு வந்தது இழுபறி.. நாளை முதல்வராக பதவியேற்கிறார் பட்னாவிஸ்..!

புத்தகத் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! என்ன நடந்தது?

மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

Show comments