Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலா‌ய் லாமாவுட‌ன் ‌சீனா பே‌‌ச வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (14:30 IST)
‌‌ திபெ‌த்‌தி ய மத‌த ் தலைவ‌ர ் தலா‌ய ் லாமா‌வுட‌ன ் ‌ சீன ா பே‌ச்ச ு நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

‌ சீ ன அரச ை எ‌தி‌ர்‌த்த ு ‌ திபெ‌த்‌தி‌ல ் நட‌ந்துவரு‌ம ் போரா‌ட்ட‌ங்க‌ள ் உ‌ச் ச க‌ட்ட‌த்‌த ை அடை‌ந்து‌ள்ளத ு. இ‌தி‌ல ் ஏ‌ற்ப‌‌ட்டு‌ள் ள பா‌தி‌ப்புக‌ள ், உ‌யி‌ரிழ‌ப்புக‌ள ் ப‌ற்‌றி ய ‌ விவர‌ங்களை‌ச ் சேக‌ரி‌க்க‌ச ் செ‌ல்லு‌ம ் அய‌ல்நா‌ட்டு‌ப ் ப‌த்‌தி‌ரிகையாள‌ர்களு‌க்கு‌ப ் ப‌ல்வேற ு க‌ட்டு‌ப்பாடுக‌ள ் ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இதனா‌ல ் ப‌த‌ற்ற‌த்‌தி‌ன ் இடை‌யி‌ல ் ப‌ல்வேற ு ம‌ர்ம‌ங்களு‌ம ் ‌ நீடி‌க்‌கி‌ன்ற ன.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ‌ சீ ன அ‌திப‌ர ் ஹ ூ ‌ ஜி‌ந்தாவோவுட‌ன ் தொலைபே‌சி‌‌யி‌ல ் பே‌சி ய அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌‌ர்‌ஜ ் பு‌ஷ ், ‌ திபெ‌த்‌தி‌ல ் ‌ நிலவு‌ம ் பத‌ற்றமா ன சூழ‌ல ் கு‌றி‌த்து‌‌க ் கவல ை தெ‌ரி‌வி‌த்ததுட‌ன ், அ‌திகா‌ரிக‌ள ், ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ள ் ‌ திபெ‌த்‌தி‌ல ் நுழை ய ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள க‌ட்டு‌ப்பாடுகள ை தள‌ர்‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

" தலா‌ய ் லாமாவுடனு‌ம ் அவரத ு ‌ பிர‌தி‌நி‌திகளுடனு‌ம ் ‌ சீ ன அரச ு ஏ‌ற்கெனவ ே நட‌த்‌த ி வ‌ந் த பே‌ச்ச ு த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ திபெ‌த்‌தி‌ல ் த‌ற்போத ு ‌ நிலவு‌ம ் பத‌ற்றமா ன சூழலை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு அ‌ப்பே‌ச்ச ை ‌ மீ‌ண்டு‌ம ் துவ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌திப‌ர ் பு‌ஷ ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்" எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க‌ தே‌சியப ் பாதுகா‌ப்பு‌ ஆலோசக‌ர ் ‌ ஸ்டீஃப‌ன ் ஹா‌ட்ல ே கூ‌றினா‌ர ்.

" தலா‌ய ் லாவுட‌ன ் பே‌‌ச்ச ு நட‌த்த‌த ் தா‌ங்க‌ள ் தயாரா க இரு‌ப்பதா க ‌ சீ ன அரச ு கூ‌றியு‌ள்ளத ு வரவே‌ற்க‌த்த‌க்கத ு. ஆனா‌ல ், அத‌ற்கு‌ப ் ‌ பிறகு‌ம ் ‌ திபெ‌த்‌தி‌ல ் வ‌ன்முறைகளு‌ம ் அதனா‌ல ் ஏ‌ற்படு‌ம ் கு‌ற்ற‌ங்களு‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளதா க வெ‌ளியாகு‌ம ் தகவ‌ல்க‌ள ் கவல ை தரு‌கி‌ன்ற ன.

மே‌லு‌ம ், வ‌ன்முறைகளை‌த ் தா‌ன ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை எ‌ன்ற ு தலா‌ய ் லாம ா கூ‌றி‌யிரு‌க்கு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், அவருட‌ன ் பே‌ச்ச ு நட‌த்துவதுதா‌ன ் ச‌ரியா ன ‌ தீ‌ர்வா க இரு‌க்கு‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

Show comments