Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌ல்: 2 காவ‌ல் அ‌திகா‌ரிக‌ள் ப‌லி!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (20:23 IST)
இல‌ங்கை‌யி‌ல் க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் ‌சி‌க்‌கி‌ காவ‌ல்துறை உயர‌திகா‌ரிக‌ள் இருவ‌‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். ‌சிற‌ப்பு அ‌திரடி‌ப்படை உய‌ர் அ‌திகா‌ரி ஒருவ‌ர் உ‌ட்பட 2 அ‌திரடி‌ப்படை‌யினரு‌ம், 2 காவல‌ர்களு‌ம் படுகாயமடை‌ந்தன‌ர்.

காஞ்சிரங்குட ா மணல்காட ு என் ற இடத்தில ் இன்ற ு ( புதன்கிழம ை)காலை 9:10 மணியளவில ் இத்தாக்குதல ் நட‌ந்து‌ள்ளது எ‌ன்று பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

ம‌ட்ட‌க்கள‌ப்பு உ‌ன்‌‌னி‌ச்சை பகு‌தி‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு வரு‌ம் க‌ட்டட‌ப் ப‌ணிகளை‌ப் பா‌ர்வை‌யிடுவத‌ற்காக இ‌ன்று காலை ஜ‌ப்பா‌னிய‌த் த‌ன்னா‌ர்வ‌த் தொ‌‌ண்டு ‌நிறுவன‌த்‌தி‌ன் அ‌திகா‌ரிக‌ள் செ‌ல்ல‌விரு‌ந்தன‌ர்.

அவ‌ர்க‌ளி‌ன் பயண‌த்தை மு‌ன்‌னி‌ட்டு செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்த பாதுகா‌ப்பு ஏ‌ற்பாடுகளை‌ப் பா‌ர்வை‌யிடுவத‌ற்காக அ‌திரடி‌ப்படை‌யினரு‌ம் காவ‌ல்துறை‌யினரு‌ம் செ‌ன்றபோது இ‌த்தா‌க்குத‌ல் நட‌ந்து‌ள்ளது.

" பலக ை ஒன்றின ் கீழ ் வீதியோரத்தில ் மறைத்த ு வைக்கப்பட்டிருந் த க‌ண்‌ணிவெடி தூரத்திலிருந்த ு இயக்கப்படும ் கருவ ி மூலம ் வெடிக் க வைக்கப்பட்டுள்ளத ு" என்ற ு இராணுவப ் பேச்சாளர ் பிரிகேடியர ் உத ய நாணயக்கா ர தெரிவித்தார ்.

இத்தாக்குதலில ் சம்ப வ இடத்திலேய ே காவல்துற ை அதிகார ி ஒருவர ் கொல்லப்பட்டார ். படுகாயமடைந் த மற்றொர ு காவல்துற ை அதிகார ி மருத்துவமனைக்க ு கொண்ட ு செல்லும ் வழியில ் உயிரிழந்தார ்.

படுகாயமடைந் த 2 அதிரடிப்படையினரும ் 2 காவல்துறையினரும ் மட்டக்களப்ப ு மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

Show comments