Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவை ஆயுதமாக‌ப் பய‌ன்படு‌த்து‌ம் ‌சி‌றில‌ங்க அரசு: ‌விடுதலை‌ப் பு‌‌லிக‌ள் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (13:40 IST)
இல‌ங்கை‌த் ‌த‌மிழ‌ர்களை அட‌க்‌கி ஆ‌‌ள்வத‌ற்கான ஆயுதமாக உணவை ‌சி‌றில‌ங்க அரசு பய‌ன்படு‌த்‌தி வரு‌கிறது எ‌ன்று த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌‌ள் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி உ‌ள்ளன‌ர்.

இது தொட‌ர்பாக ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் வெ‌ளி‌யி‌ட்ட அ‌றி‌க்கை‌யி‌ல், " தமி ழ‌ர்க‌ள் மீதா ன முதலாவத ு தடையா க சோதனைச ் சாவடிகள ் அமைக்கப்பட்டுள்ளதுடன ், இரண்டாவத ு தடையா க உணவ ு, மருந்த ு, எரிபொருள ் போன் ற அத்தியாவசியப ் பொருட்கள ் மீதா ன கட்டுப்பாடுகள ் உள்ளத ு. மூன்றாவத ு தடையா க வெள ி உலகத்துடனா ன தொடர்புகள ் துண்டிக்கப்பட்டுள்ள ன.

இத்தடைகள ் சிறுவர்கள ை அதிகம ் பாதித்த ு வருகின்றத ு. ச‌த்து‌க் குறைவ ு, சிறார ் தொற்ற ு நோய்கள ் போ‌ன்றவை அதிகரித்துள்ள ன. அதை‌ப் போர ் நிறுத் த காலத்தில ் சு‌ற்று‌ப் பயணம ் செய்தவர்கள ் அ‌றி‌ந்‌திரு‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌ நிலை ஒவ்வொர ு வாரமும் மோசமடைந்த ு வருகிறத ு. கிளிநொச்ச ி, முல்லைத்தீவ ு மாவட் ட ‌நி‌ர்வாக‌ங்களு‌ம், ஐ. ந ா. சபையின ் உல க உணவ ு நிறுவனமும ், ச‌ர்வதேச நாடுகளு‌ம் இத ை சிங்க ள அரசிடம ் எடுத்துச ் சென ்று‌ம் எந் த‌ப ் ப யனும் இல்ல ை

" பிர ி‌ட்ட‌னிட‌ம் இருந்த ு அதிகாரத்தைப ் பெற்ற சிங்க ள அரசுகள ் தமி ழ‌ர்க‌ள் வாழும் பகு‌திக‌ளி‌ல் இராணு வ சோதனைச ் சாவடிகள ை அமைத ்து அவ‌ர்களை அடக்க ி ஆண்ட ு வருகின்ற ன.
த‌ங்க‌ளி‌ன் உரிமைகளுக்கா க தமி ழ‌ர்க‌ள் குரல ் கொடுக் க‌த் துவ‌ங்‌கியது‌ம் சிங்களப ் படையினரின ் இந்தச ் சோதன ை சாவடி க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்க ை அதிகரித்துள்ள ன.

இத ு தமி ழ‌ர் களின ் மனி த நேயத்தின ் மீதா ன தொடர்ச்சியா ன அச்சுறுத்தலாகும ். இச்சோதனைச ் சாவடிகளில ் விசாரண ை செய்யப்பட் ட ப ல தமி ழ‌ர ்கள ் காணாமல ் போய ் உள்ளனர ். இத ு தமி ழ‌ர ்களுக்குப ் பெரும ் உளவியல ் தாக்கங்கள ை ஏற்படுத்த ி உ‌ள்ளது.

மேலு‌ம், சி ல சோதனைச ் சாவடிகள ை மூடுவதன ் மூலம ் தமி ழ‌ர்களை வெளியுலகத்தில ் இருந்த ு ‌சி‌றில‌ங்க அரசு அன்னியப்படுத்த ி வருகிறத ு. கடந் த 18 மாதங்களா க யாழ ். குடாநாட்டில ் இந்ந ிலை நீடிக்கிறத ு. இதனா‌ல் அங்க ு உணவ ு, அத்தியாவசியப ் பொருட்களுக ்கு‌த் த‌ட்டு‌ப்பாடு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

யாழ ். குடாநாட ு வெளியுலகத்தில ் இருந்த ு துண்டிக்கப்பட்டுள் ள போதும ் அத ு தொடர்பா க யாரும ் எழுதுவத ு கிடையாத ு. சிங்க ள அரசின ் கொலை ‌ மிர‌ட்ட‌ல்க‌ள ் காரணமா க யாழ ். குடாநாட்டில ் இருப்பவர்களாலும ் பே ச முடிவதில்ல ை.

கட‌ந்த 2006 ஆம ் ஆண்டில ் இருந்த ு தமி ழ‌ர் பகுதி க‌ளி‌ல் எரிபொர ு‌ள் கட்டுப்பாடுகள ் நடைமுறையில ் உள்ள ன. இத்தடைகளால ் சுனா‌மி ‌ நிவாரண உதவிகள ை வழங்க ி வந் த ப ல த‌ன்னா‌ர் வ‌த் தொ‌ண்ட ு நிறுவனங்களும ் வெளிய ே‌ற்ற‌ப்ப‌ட்டு உ‌ள்ளன. இக்கட்டுப்பாடுகள ை வன்ன ி மூன்றாம ் ஈழப ் போரில ் இருந்த ு எதிர்கொண்ட ு வருகின்றத ு.

வன்னியின ் மக்கள ் தொக ை 4,60,000 ஆகும ். இதில ் கிளிநொச்சியில ் 2,00,000 பேரும ், முல்லைத்தீவில ் 2,00,000 பேரும ், வவுனியாவில ் 30,000 பேரும ், மன்னாரில ் 30,000 பேரும ் வசிக்கின்றனர ்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments